LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

முந்திரிக் குழம்பு(Cashew sauce)

தேவையானவை :


சின்ன வெங்காயம் - ஒரு கப் (இரண்டாக நறுக்கியது)

மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்

மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்

பூண்டு - அரை கப் (இரண்டாக நறுக்கியது)

தக்காளி - 5 (பொடித்தது)

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

புளிக்கரைசல்  - 2  கப்

உப்பு - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

தேங்காய் - ஒரு டீஸ்பூன்

கடுகு - அரைத் டீஸ்பூன்

வெந்தயம் - அரைத் டீஸ்பூன்

சீரகம் - அரைத் டீஸ்பூன்

சோம்பு - அரைத் டீஸ்பூன்

பட்டை - சிறு துண்டு

லவங்கம் - 2

ஏலக்காய் - 1

கறிவேப்பிலை - தேவையான அளவு

முந்திரி - 15



செய்முறை :


1.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்குகவும். நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி புளி கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும்.


2.முந்திரியுடன்,தேங்காய்கரைசலை சேர்த்து நன்றாக அரைத்து குழம்பில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

Cashew Sauce

Ingredients for Cashew Sauce:

 

Small Onion-1 Cup (Chopped in Half)

Chilly Powder-3 Tsp

Coriander Powder-1 Tsp

Garlic-1/2 Cup (Chopped in Two)

Tomato-5 (Chopped)

Turmeric Powder-1/4 Tsp

Tamarind Juice-2 Cup

Salt-1 Tsp

Oil-3 Tsp

Coconut-1 Tsp

Mustard-1/2 Tsp

Fenugreek-1/2 Tsp

Cumin-1/2 Tsp

Fennel-1/2 Tsp

Cinnamon-Small Piece

Cloves-2

Cardamom-1

Curry Leaves-as Needed

Cashew Nuts-15

 

Procedure to make Cashew Sauce:

 

1. Heat oil in a pan, add mustard, fenugreek, cumin, fennel, cinnamon, cloves, cardamom and let to splutter. Then add onion, garlic and saute well. Then add tomato, salt and saute till the tomatoes turns pulpy and then add tamarind juice and allow to boil.

2. Grind the cashew nuts along with coconut and put in to sauce. Let to boil and garnish with curry leaves.

 

 

by rakavi   on 19 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.