LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

காலி பிளவர் பஜ்ஜி ( Cauliflower Bajji)

தேவையானவை :


ரீபைன்ட் எண்ணெய் - தேவையான அளவு

மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 2 பல்

காலி பிளவர் -1/2 கிலோ

கடலை மாவு -11/2 கப்

அரிசிமாவு -1/2 கப்

பச்சைக்கொத்தமல்லி -சிறிதளவு

சோடா உப்பு - 1 சிட்டிகை

உப்பு -தேவையான அளவு

மிளகுத்தூள் -1/4 டீஸ்பூன்



செய்முறை:


1.ஒரு பாத்திரத்தில் காலிபிளவரை சிறிது உப்பு சேர்த்து பெரிய துண்டுகளாக நறுக்கி அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.

2.மிக்ஸியில் பச்சை மிளகாய், பச்சைக்கொத்தமல்லி, பூண்டு இவைகளை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

3.கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், அரைத்த மசால், சோடா உப்பு, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு மாதிரி சிறிது கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். 

4.வாணலியில் ரீபைன்ட் எண்ணெய் விட்டு காய்ந்ததும், காலிபிளவர் துண்டுகளை ஒவ்வொன்றாக பஜ்ஜி மாவில் நனைத்துப் போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.


 

Cauliflower Bajji

Ingredients for Cauliflower Bajji :


Refined Oil - as needed

Chilli Powder - 1 tsp,

Turmeric Powder - 1 /4 Tsp,

Green Chilies - 2,

Garlic - 2 Pieces, 

Cauliflower - 1 /2 Kg,

Gram Flour - 1-1/2 Cup,

Rice Flour - 1/2 Cup,

Fresh Coriander Leaves - Little,

Baking Soda - Little,

Salt - as needed,

Pepper Powder - 1 /4 Tsp.


Method to make Cauliflower Bajji :


1. In a Bowl add some water to boil , then add the largely chopped cauliflower pieces and salt along with the boiling water. Turn off the stove when the cauliflower is half cooked. 

2. Grind the green chilies, fresh coriander leaves and garlic in a mixi. 

3. Take an another vessel mix up the gram flour, rice flour, chilli powder, turmeric powder, pepper powder, grinded masal, baking soda, salt and water all together. Squash it like bajji batter with thick consistency. 

4. Heat some Oil in a frying pan and coat the paste on the cauliflower and drop the mixture in oil . Fry them deeply on both sides. 

Delicious Cauliflower Bajji is ready.

by Swathi   on 14 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.