LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சட்னி (Chutney)

காலிஃபிளவர் சட்னி

தேவையானவை :

1. காலிஃபிளவர் - ½ கிலோ

2. சோம்பு - 1 டீஸ்பூன்

3. தேங்காய் - ½ முடி

4. ஏலக்காய் - 1

5. இஞ்சி - 1 (சிறிய துண்டு)

6. மிளகாய் வற்றல் - 6

7. பூண்டு - 5 பல்

8. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
 
9. கிராம்பு - 1

10. கசகசா - 1 மேஜைக்கரண்டி

11. பட்டை - 1

12. சின்னவெங்காயம் - 20

13. தக்காளி - 1

14. முந்திரிப்பருப்பு - 10

15. குடைமிளகாய் - 1 (சிறியது)

16. உப்பு - தேவையானது

செய்முறை :

1. முதலில் காலிஃபிளவர், குடைமிளகாய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டு, ஏலம், சோம்பு, கிராம்பு, பட்டை, மிளகாய் வற்றல், கசகசா, தேங்காய் எல்லாவற்றையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

2. பிறகு அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கிய பின் குடைமிளகாய், காலிஃபிளவரை வதக்கி அரைத்த மசாலை ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதி வந்து வெந்தபின் இறக்கினால் சுவையான சுவையான காலிஃபிளவர் சட்னி தயார்.

by Swathi   on 21 Jan 2016  0 Comments
Tags: Cauliflower Chutney   காலிஃபிளவர் சட்னி                 
 தொடர்புடையவை-Related Articles
காலிஃபிளவர் சட்னி காலிஃபிளவர் சட்னி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.