|
||||||||
காலிபிளவரின் மருத்துவ குணங்கள்(Medicinal properties of cauliflower) |
||||||||
1.காலிபிளவர் கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிக சிறந்த உணவாக உள்ளது.
2.அதிக எடை போடாமல் இருக்க உதவுகிறது.மேலும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால்,வாயுத் தொந்தரவிலிருந்து பாதுகாக்கிறது.
3.வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சாலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை சிறந்தது.
4.காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம். |
||||||||
by sandhiya on 07 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|