LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- மசாலா (Spice)

காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு மசாலா (Cauliflower Potato Curry)

தேவையானவை :


தக்காளிப்பழம் - 2

உருளைக்கிழங்கு - 2 வேகவைத்து நறுக்கியது)

பூண்டு -  5 

சோம்பு - சிறிதளவு

மைதா மாவு - 2 ஸ்பூன்

எண்ணெய் - 3 ஸ்பூன்

காலிஃப்ளவர் - 1 (கொத்து கொத்தாக நறுக்கியது)

காய்ந்த மிளகாய் - 5

பெரிய வெங்காயம் -   1 

கசகசா - 1 ஸ்பூன்

கடுகு - சிறிதளவு

பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்

உப்பு -தேவைகேற்ப

பட்டை - ஒரு சிறிய துண்டு

மஞசள்தூள் - அரை ஸ்பூன்

கொத்துமல்லி - 1 கட்டு

தேங்காய்த்துருவல் -2 ஸ்பூன்

 

செய்முறை :


1.முதலில் தேங்காய்த் துருவலை மிக்ஸ்சியில் விழுதாக அரைத்து கொள்ளவும். காய்ந்த மிளகாய்,கசகசா,பொட்டுக்கடலை,பூண்டு,சோம்பு,பட்டை எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் அரைத்த மசாலாவில் தேங்காய்ப்பாலைச் சேர்த்த்து கரைத்துக் கொள்ளவும் பிறகு மஞ்சள்தூள் மற்றும் உப்பையும் சேர்க்கவும். 


2.ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவரை வேக வைத்து எடுத்து அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி வெங்காயம் அரைத்த தேங்காய் ஆகிய கலவையை சேர்த்துச் கடாயில் வதக்கவும் மசாலா கெட்டியானவுடன் உருளைக்கிழங்குத் துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். தக்காளிப் பழத்தின் மேல்பக்கமாக வட்டமாகக் கீறி  விதைகளை எடுத்து விட்டு அதனுள் மசாலாக்கலவையை அடைத்து ஒட்டையை மைதா மாவினால் மூடிவிடவும்.


3.வாணலியில் எண்ணெய் விட்டுக்காய்ந்தவுடன் கடுகு தாளித்துத் தக்காளி பழத்தைக் கவனமாக அதில் இட்டு பழம் நன்கு வேகும் வரை மெதுவாகப் பிரட்டி  எடுக்கவும்.

Cauliflower Potato Curry

Ingredients for Cauliflower Potato Curry :


Tomato - 2,

Potato - 2 (Cooked and chopped),

Garlic - 5 Cloves,

Aniseeds - Little,

Maida Flour - 2 Spoons,

Oil - 3 Spoons,

Cauliflower - 1 (Chopped),

Dry Chilies - 5,

Large Onion - 1,

Poppy Seeds - 1 Spoon,

Mustard - Little,

Dry Gram - 1 Spoon,

Salt - as needed,

Cinnamon - Small Sized,

Turmeric Power - 1/2 Spoon,

Coriander - 1 Bunch,

Grated Coconut - 2 Spoon.


Method to make Cauliflower Potato Curry :


1. Grind the grated coconut in a mixi like paste. Then add dry chilies, poppy seeds, dry grams, garlic, aniseeds, cinnamon all together and grint it softly. Mix up this grinded masala along with coconut milk then add turmeeric powder and salt along with it.

2. Cook the cauliflower in a vessel , after it is cooked then add chopped onions, coriander and grinded coconut paste mixture along with them. Then fry this mixture in a frying pan. Then add cooked and shreded potatoes along with them. Stir it well and take the pan down. 

3. Chop the top of the tomato and remove the seeds of tomato. Then fetch the cooked masala ingredients into tomato and close with using of maida flour. 

4. Heat some oil in a frying pan then add mustards allow it to season. Then put the tomatoes carefully in the pan. And allow it to boil well. Stir it lightly. 


Cauliflower Potato Curry is ready to eat.

by rajalakshmi   on 30 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.