LOGO
  முதல் பக்கம்    சமையல்    காரம் Print Friendly and PDF

காலிஃபிளவர் வடை

தேவையானவை :


1. பொடியாக நறுக்கி வேகவைத்த காலிஃபிளவர் – அரை கப்  

2. கடலை மாவு – இரண்டு டீஸ்பூன்

3. கசகசா – கால் டீஸ்பூன்

4. கொத்தமல்லி – சிறிதளவு 

5. உப்பு – தேவைகேற்ப

6. மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்

7. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1


செய்முறை :


1. ஒரு பாத்திரத்தில்  தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் பொடியாக நறுக்கிய காலிஃபிளவர் போட்டு ஒரு கொதி வந்ததும் வடிகட்டி வைத்து கொள்ளவும்.


2. மற்றொரு பாத்திரத்தில்  வடிகட்டிய காலிஃபிளவர், கடலை மாவு, கசகசா, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.


3. பிறகு, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால் சுவையான காலிஃபிளவர் வடை ரெடி..

Cauliflower Vada

Ingredients :

1. Boiled Cauliflower Florrets (Boiled) - 1/2 Cup

2. Bengalgram Flour - 2 tsp

3. Poppy Seeds - 1/4 tsp

4. Coriander - little

5. Salt - as needed

6. Chilly Powder - 1/2 tsp

7. Finely Chopped Green Chillies - 1

Method :

1. Boil the finely chopped cauliflower in a pan with adding some water. Boil it and drain the water. 

2. Take a pan add cauliflower , bengalgram flour, poppy seeds, coriander, salt, chilli powder, green chillies and add water little by little make like vada mix.

3. Heat oil in a kadai and drop the cauliflower mix into oil. Fry it until it changes golden color. Now Cauliflower vada is ready.

by Swathi   on 05 Mar 2016  1 Comments
Tags: Cauliflower Vadai   காலிஃபிளவர் வடை                 
 தொடர்புடையவை-Related Articles
காலிஃபிளவர் வடை காலிஃபிளவர் வடை
கருத்துகள்
18-Nov-2016 05:24:00 R.நித்ய said : Report Abuse
வெரி நைஸ்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.