LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு !!

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மற்றும் 12-வது வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணைகளை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு அட்டவணையின் முழுவிவரம் பின்வருமாறு,

 

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்வுகள் முன்கூட்டியே நடைபெறுமா அல்லது தள்ளிவைக்கப்படுமா என பெற்றோர்கள் தொடர்ந்து தொலைபேசி மூலம் கேட்டு வந்தனர். இந்த ஆண்டு பொதுத்தேர்வு தேதிகளில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிப்பதற்காகவே தேர்வு தொடங்கும் தேதி மட்டும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை :

 

01 -03-14 ஆங்கில விருப்பப் பாடம் 

 

04-03-14 வரலாறு 

 

05-03-14 இயற்பியல், எலட்ரிக்கல் மெசின் உள்ளிட்ட தேர்வுகள்

 

06-03-14 வர்த்தக கல்வி 

 

08-03-14 அரசியல் அறிவியல், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட தேர்வுகள் 

 

10-03-14 நடனத்தேர்வு 

 

11-03-14 வேதியியல் உள்ளிட்ட தேர்வுகள் 

 

13-03-14 தமிழ், இந்தி விருப்பப்பாடம் 

 

15-03-14 உயிரியல் 

 

20-03-14 கணிதம், நுண் உயிரியல் 

 

22-03-14 கம்ப்யூட்டர் சயின்ஸ் 

 

24-03-14 உடல்கல்வி 

 

26-03-14 பொருளாதாரம் 

 

29-03-14 புவியியல் 

 

1-04-14 அக்கவுண்டன்சி 

 

03-04-14 சமஸ்கிருதம் உள்ளிட்ட தேர்வுகள் 

 

10-04-14 சமூகவியல் 

 

11-04-14 மனை அறிவியல் 

 

12-04-14 தத்துவஇயல் 

 

16-04-14 உளவியல் 

 

17-04-14 ஓவியம்

 

10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை: 

 

1-03-14 தமிழ், ஹிந்தி, ஸ்பானிஷ், காஷ்மீரி உள்ளிட்ட மொழித்தேர்வுகள் 

 

03-03-14 கணிதம் 

 

04-03 -14 மனை அறிவியல் 

 

07-03-14 இங்கிலீஷ் கம்யூனிகேசன் 

 

10-03-14 அறிவியல் 

 

12-03-14 மலையாளம், பஞ்சாபி உள்ளிட்ட தேர்வுகள் 

 

14-03-14 சமூக அறிவியல் 

 

19-03-14 ஆட்டோமொபைல் டெக்னாலஜி 

 

 

by Swathi   on 03 Jan 2014  0 Comments
Tags: CBSE 10 Time Table   CBSE 12 Time Table   CBSE   CBSE Schedule   CBSE Time Table   10 th Time Table 2014   12 th Time Table 2014  
 தொடர்புடையவை-Related Articles
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டணம் அதிகம் வசூலித்தால் எங்கே புகார் அளிப்பது? சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டணம் அதிகம் வசூலித்தால் எங்கே புகார் அளிப்பது?
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு !! சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு !!
சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 2015ம் ஆண்டு முதல் வாரத்தில் ஆறு வேலை நாட்கள் !! சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 2015ம் ஆண்டு முதல் வாரத்தில் ஆறு வேலை நாட்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.