LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF

ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் உட்பட பல்வேறு காலிப்பணியிடங்கள்....

மும்பையிலுள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. 

பணியின் பெயர் : Sr.Consultant(Ayurveda)

காலியிடம் : 1

சம்பளம் : 50,000

வயது : 65 வயதிற்குள் இருக்க வேண்டும். (1.1.2016 தேதிப்படி)

கல்வித்தகுதி : Ayurveda பாடப்பிரிவில் MD/MS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பணியின் பெயர் : Junior Research Fellow (Ayurveda)

காலியிடம் : 01

சம்பளம் : 25,000

வயது : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். (1.1.2016 தேதிப்படி)

கல்வித்தகுதி : BAMS பட்டப்படிப்புடன் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


மேற்கண்ட பணிகளுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 14.12.2016


பணியின் பெயர் : Pharmacist

காலியிடம் : 01

சம்பளம் : 16,000

வயது : 27 வயதிற்குள் இருக்க வேண்டும். (1.1.2016 தேதிப்படி)

கல்வித்தகுதி : Pharmacy பாடபிரிவில் டிப்ளமோ தேர்ச்சி அல்லது Ayurveda பாடபிரிவில் D.Pharm தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது B.Pharm பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பணியின் பெயர் : Data Entry Operator

காலியிடம் : 01

சம்பளம் : 16,000

வயது : 27 வயதிற்குள் இருக்க வேண்டும் (1.1.2016 தேதிப்படி).

கல்வித்தகுதி :  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


மேற்கண்ட பணிகளுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 15.12.2016



பணியின் பெயர் : MTS

காலியிடம் : 2

சம்பளம் : 13,000

வயது : 27 வயதிற்குள் இருக்க வேண்டும் (1.1.2016 தேதிப்படி).

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


பணியின் பெயர் : Driver

காலியிடம் : 1

சம்பளம் : 16,000

வயது : 27 வயதிற்குள் இருக்க வேண்டும் (1.1.2016 தேதிப்படி)

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


மேற்கண்ட பணிகளுக்கு எழுத்துதேர்வு நடைபெறும் நாள் : 16.12.2016


வயது வரம்பு தளர்வு :

SC/ST/OBC பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் : 

Central Ayurveda Research Institute for Cancer, 

Podar Medical Campus,

Dr.Annie Besant Road,

Woril, Mumbai - 400018.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் www.ccras.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் இரண்டு புகைப்படங்கள், சுய அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதல்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி :

Central Ayurveda Research Institute for Cancer, 

Podar Medical Campus,

Dr.Annie Besant Road,

Woril, Mumbai - 400018.


விண்ணப்பப் படிவம் தபால் மூலம் சென்று சேரவேண்டிய கடைசி நாள் : 09.12.2016

by Swathi   on 19 Nov 2016  0 Comments
Tags: Data Entry Job   CCRAS   CCRAS Job   CCRAS Latest Recruitment   ஆயுர்வேத ஆராய்ச்சி மையம்   Data Entry Operator   டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்  
 தொடர்புடையவை-Related Articles
ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் உட்பட பல்வேறு காலிப்பணியிடங்கள்.... ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் உட்பட பல்வேறு காலிப்பணியிடங்கள்....
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிவாய்ப்பு !!! தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிவாய்ப்பு !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.