LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

மத்திய எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தின் வேலைவாய்ப்புகள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கி வரும் மத்திய எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள கீழ் கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

 

மொத்த காலி பணியிடங்கள் : 156

 

பணி வாரியாக உள்ள காலி பணியிடங்கள் :

 

Administrative Officer - 36 காலி பணியிடங்கள்

 

வயதுவரம்பு : 24 முதல் 36-க்குள் இருக்க வேண்டும்.

 

Accountant - 38 காலி பணியிடங்கள்

 

வயதுவரம்பு: 24 முதல் 34-க்குள் இருக்க வேண்டும்.

 

Desk Officer - 42 காலி பணியிடங்கள்

 

வயதுவரம்பு: 24 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

4. Office Assistant  - 40

 

வயதுவரம்பு: 22 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி: +2 (Intermidiate) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: தில்லி, ஜெய்ப்பூர், மும்பை, விசாகப்பட்டினம், சத்தீஷ்கர், கல்கத்தா, ராஞ்சி, பெங்களூர், லக்னோ, குவ்காத்தி மற்றும் தமிழகத்தில் சென்னையில் நடத்தப்படுகின்றன.

 

சம்பளம்: 

 

Administrative Officer பணிக்கு மாதம் ரூ. 15,600 - 39,100 + கிரேடு சம்பளம் ரூ.5,400.

 

Accountant & Desk Officer பணிக்கு மாதம் ரூ. 9300 - 34800 + கிரேடு சம்பளம் ரூ.4,600.

 

Office Asst பணிக்கு மாதம் ரூ.9300 - 34800 + கிரேடு சம்பளம் ரூ.4,200.

 

விண்ணப்பக் கட்டணம்: 

 

பொது மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு ரூ.200. 

 

எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளியினர் ரூ.150 செலுத்த வேண்டும்.

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2014

 

விண்ணப்பிக்கும் முறை: www.cedaindia.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

by Swathi   on 28 Dec 2013  1 Comments
Tags: மத்திய எரிசக்தி மேம்பாட்டு ஆணையம்   CEDA   CEDA Recruitment   CEDA Recruitment 2013   CEDA Recruitment 2014   Latest CEDA Recruitment     
 தொடர்புடையவை-Related Articles
மத்திய எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தின் வேலைவாய்ப்புகள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! மத்திய எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தின் வேலைவாய்ப்புகள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
30-Dec-2013 03:57:20 SIVANATHAN said : Report Abuse
nice
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.