LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- இரத்தம்

செல்கள் மற்றும் இரத்த நாளங்கள் - ஹீலர் பாஸ்கர்

நமது உடல் பல கோடிக்கணக்கான செல்களால் உருவாக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டி, சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நிகழ்ச்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் கலர் கலராக ஆடை அணிந்து ஒன்றாகச் சேரும் பொழுது தூரத்தில் இருந்து பார்த்தால் பூ போல தெரியும். மீண்டும் கலைந்து நிற்கும் பொழுது மயில் போலத் தோன்றும் மீண்டும் கலைந்து நிற்கும் பொழுது ஒரு தேசியக்கொடிபோலத் தோன்றும். ஆனால் அங்கு பூவோ, மயிலோ, தேசிய கொடியோ கிடையாது. 500 மனிதர்கள் கும்பலாக நிற்கும் பொழுது நம் கண்ணிற்கு ஒரு பொருள் போலத் தோற்றம் தெரிகிறது, இதைப் புரிந்து கொண்டால் உடலைப் பற்றி நாம் புரிந்து கொள்ளலாம், உடலில் முடி எனபது பல கோடிக்கணக்கான செல்கள் கருப்புக் கலர் ஆடை அணிந்து நிற்பதாகக் கற்பனை செய்யுங்கள். கண் என்பது பல கோடிக்கணக்கான செல்கள் கும்பலாக நிற்கும் பொழுது நமக்குக் கண் போன்று தோற்றம் ஏற்படுகிறது. மூக்கு, இருதயம், சிறுநீரகம் ஆகிய அனைத்து உறுப்புகளும் செல்களால் ஆனவையே. நமது உடலில் அனைத்து உறுப்புகளுக்குள்ளேவும் இருப்பது செல்கள் மட்டுமே மைக்ரோஸ்கோப் மூலமாக தலை முடி முதல் உள்ளங்கால் வரை எந்த உறுப்பில் பார்த்தால் வெறும் செல்கள் மட்டுமே தெரியும். எனவே நமது உடலில் உறுப்புகள் என்று எதுவும் கிடையாது, பல கோடிக்கணக்கான செல்கள் ஒன்று சேர்ந்தால் அதை திசுக்கள் என்று கூறுவார்கள். பல ஆயிரக்கணக்கான திசுக்கள் ஒன்று சேர்ந்தால் அது ஒரு உறுப்பாகும். உறுப்புகள் ஒன்று சேர்ந்தால் மண்டலம் இரத்த ஓட்ட மண்டலம். ஜீரண மண்டலம், நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம் போன்றவைகள் இந்த மண்டலங்கள் ஒன்று சேர்ந்தால் மனித உடம்பு. எனவே மனித உடலில் செல்கள் மட்டுமே உள்ளன உறுப்புகளே கிடையாது,

நமது உடலில் உள்ள அனைத்துச் செல்களும் நிறத்தால் வேறு பட்டிருக்கும். சில செல்கள் கருப்பு, சிவப்பு, வெள்ளை போன்ற நிறங்களில் சில செல்கள் உருவத்தால் வேறு பட்டிருக்கும் வட்டமாக, நீளமாக, உருண்டையாக, குட்டையாக, நூடுல்ஸ் போல. அமீபா போல இருக்கும். செல்களுன் வேலை வேறு வேறு இருக்கும். கண்களில் உள்ள செல்கள் பார்க்கும் வேலையைச் செய்கின்றன. காதுகளிள் உள்ள செல்கள் கேட்கும் வேலையைச் செய்கின்றன. இரப்பையில் உள்ள செல்கள் ஜீரண வேலையைச் செய்கின்றன. எனவே செல்களின் வேலை வேறு வேறு, ஆனால் அனைத்து செல்களின் கட்டமைப்பும் ஒன்று தான்.

உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருக்கிறார்கள்.சிலர் குண்டாக, ஒல்லியாக, சிலர் கருப்பாக, சிலர் சிவப்பாக, சிலர் கம்ப்யூட்டர் இஞ்சினியர், சிலர் கட்டட வேலைக்காரர். சிலர் இந்தியா, சிலர் பாகிஸ்தான் இப்படி மனிதர்களை நிறம், உருவம், தொழில், ஊர், ஜாதி, மதம் போன்ற விஷயங்களில் வேறு படுத்தலாம். ஆனால் உலகிலுள்ள அனைத்து மனிதர்களின் கண், காது, மூக்கு அனைத்தும் ஒரே டிசைன் தான் என்பதைப் புரிந்து கொண்டால் இதே விஷயத்தை நம் உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் பொருத்தி பார்க்கும் பொழுது நமக்கு ஒரு உண்மை புரியும் உடலிலுள்ள அனைத்து செல்களும் நிறத்தால், உருவத்தால். வடிவத்தால், தோழிலால் வேறு. ஆனால் கட்டமைப்பு ஒன்று.

ஒரு செல்லைக் கால் பந்து போல கற்பனை செய்து பாருங்கள். அந்தக் கால் பந்தின் மேல் உள்ள தோல் மேம்பரைன் என்ற ஜவ்வு படலம். நம் உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் மெம்பரைன் இருக்கும். இது கண்ணிலும் இருக்கும் இருதயத்திலும் இருக்கும் அனைத்து செல்களுக்கும் உள்ளே சைட்டோபிளாசம். புரோட்டாபிளாசம் இருக்கும் காது செல்களுக்கும் இருக்கும் மூக்கு செல்களுக்கும் இருக்கும், அனைத்து செல்களுக்கும் நியூக்லஸ் என்ற உட்கரு இருக்கும், அனைத்து செல்களுக்கும் குரோமசோம் DNA, RNA ஜீன்ஸ் ஆகியவை இருக்கும். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உடலிலுள்ள அனைத்து செல்களும் ஒரே கட்டமைப்பு, அனைத்து செல்களும் ஒரே மாதிரி தான் உயிர் வாழ்கிறது, சாப்பிடுகிறது, மலம், ஜலம் கழிக்கிறது, நோய் வருகிறது, இறந்து போகிறது. இப்படி தலை முதல் உள்ளங்கால் நகம் வரை நம் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளுக்குள்ளேயும் இருக்கும் செல்கள் ஒரே மாதிரி இருக்கும் பொழுது தனித்தனி உறுப்புகளுக்குத் தனித்தனி சிகிச்சை எப்படி செய்ய முடியும் ? நமது சிகிச்சையில் தனித்தனி உறுப்புகளுக்கு தனித்தனி சிகிச்சை கிடையாது.

உணவு சாப்பிடும் பொழுது யாராவது இந்த உணவு கண்ணிற்கு இந்த உணவு இருதயத்திற்கு என்று பிரித்து சாப்பிடுகிறீர்களா? தண்ணீர் குடிக்கும் பொழுது இந்தத் தண்ணீர் மூட்டுக்கு! இந்தத் தண்ணீர் கைக்கு! என்று தனித் தனியாக குடிக்கிறீர்களா? 

மூச்சுக் காதற்று இழுக்கும் பொழுது இந்த மூச்சு கனையத்துக்கு என்று இழுக்கிறீர்களா? தனித்தனி உறுப்புகளுக்கு நாம் சாப்பிடுவது மில்லை, நீர் அருந்துவதுமில்லை மூச்சுக் காற்று இழுப்பதுமில்லை என்ற உண்மையைப் புரிந்து கொண்டால் தனித்தனி உறுப்புகளுக்கு தனித்தனி சிகிச்சை இல்லை என்ற உண்மையும் புரியும்.

நாம் சாப்பிடுகிற சாப்பாடு அனைத்து செல்களுக்கும் சமமாக பிரித்து கொடுக்கப்படுகிறது, குடிக்கும் நீர் அனைத்து உறுப்புகளில் உள்ள செல்களுக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்படுகிறது, இழுக்கும் மூச்சு காற்று அனைத்து செல்களுக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு செல்லில் இருந்து வெளிவரும் நீர் கழிவுகள் மூத்திரம் என்ற பெயரில் மொத்தமாக வருகிறது, யாராவது மூத்திரம் போகும் பொழுது இது கண்ணுடைய மூத்திரம் இது மூக்குடைய மூத்திரம் என்று பிரிக்க முடியுமா? எல்லா செல்களின் திடக் கழிவுகளும் மலம் என்ற பெயரில் வெளிவருகிறது யாராவது மலம் வந்த பிறகு எந்த உறுப்பிலிருந்து எந்த மலம் வந்தது என்று பிரிக்கமுடியுமா? உடலில் எதைக் கொடுத்தாலும் அனைத்து உறுப்புகளும் சமமாகப் பிரித்து கொள்கின்றன. எது வெளியே வந்தாலும் சமமாக வெளியே வருகிறது. நமது விரலை தீயில் வைத்தால் விரல் சுடுகிறது, வெளியே எடுத்த பிறகு சூடு குறைந்து விடுகிறது, என்ன நடந்தது விரலின் சூட்டை உடலிலுள்ள அனைத்து செல்களும் சமமாகப் பிரித்து கொண்டதால் விரலில் நமக்கு சூடு தெரிவதில்லை. எனவே தனித்தனி உறுப்புகளில் தனித்தனி சிகிச்சை என்ற பெயரில் நாம் பல வருடங்களாக பல நோய்களுக்கு சரியான மருத்தவம் கிடைக்காமல் துன்பப் பட்டு வருகிறோம்.

ஆச்சரியமாக இருக்கும், கண்ணில் நோய் வந்தால் கண் மருத்துவரைப் பார்க்க வேண்டும். சிறு நீரகத்தில் நோய் வந்தால் சிறுநீரக மருத்துவரைப் பார்க்க வேண்டும், என்று தான் உலகத்திலுள்ள பொது கருத்து. ஆனால் எல்லா நோய்களுக்கும். ஒரே தீர்வு என்பது இந்த சிகிச்சையில் முக்கியமான ஒரு கருத்து. தனித்தனி உறுப்புகளுக்கு தனித்தனி சிகிச்சை இருக்கிறது என்று யாராவது கூறினால். ஒரு சிறு உதாரணம். வாயில் விஷம் சாப்பிட்டால் வாய் மட்டும் உயிர் போகுமோ? அல்லது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உயிர் போகுமா? வாயில் விஷம் வைத்தால் ஐந்து நிமிடத்தில் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் இறந்து போகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் எதுவாக இருந்தாலும் சமமாக பிரித்து கொள்கின்றன. அதே போல் நோயையும் சமமாகப் பிரித்து கொள்கிறது சர்க்கரை, ஆஸ்துமா, தைராய்டு, கேன்சர் போன்ற நோய்கள் ஒரு குறிப்பிட்ட உறுப்பில் கிடையாது. மொத்த உடம்பிலும் சமமாக பிரித்து வைத்திருக்கும். எனவே உலகிலுள்ள எந்த நோய்க்கும் ஒரு குறிப்பிட்ட உறுப்பில் மட்டும் மருத்துவம் பார்ப்பது சரியான் தீர்வு கிடையாது.

இதைப் படிக்கும் பலருக்கு மிகப்பெரிய சந்தேகமாக இருக்கும், நம்பமுடியாத ஆச்சர்யமாக இருக்கும். தனித்தனி உறுப்புகளுக்குத் தனித்தனி சிகிச்சை கிடையாதா? எல்லா உறுப்புக்கும் ஒரே சிகிச்சையா எப்படி இது, என்ன அதிசயம் என்று மனதில் சந்தேகம் வரும், அதற்குக் காரணம் என்னவென்றால். மனிதனின் மனநிலை அப்படித்தான். நல்ல விஷயத்தை என்றுமே நம்பாது. கெட்ட விஷயத்தை உடனே நம்பும். உதாரணமாக நீங்கள் ஒரு பூங்காவில் அமர்ந்திருக்கிறீர்கள், முன்பின் தெரியாத ஒருவர் உங்களிடம் வந்து " மடையா அறிவு இருக்கிறதா" என்று கெட்டால் என்ன செய்வீர்கள். அடுத்த நிமிடம் போடா மடையா உனக்குத்தான் அறிவு இல்லை, யாரிடம் வந்து என்ன பேசுகிறாய்? என்று திருப்பி உடனே திட்டிவிடுவீர்கள்.

அதே போல் வேறு ஒருவர், முன் பின் தெரியாத ஒருவர் உங்களிடம் தீடீரென வந்து ஐ லவ் யூ என்று சொன்னால் என்ன செய்வீர்கள். கழுத்தை திருப்பிப் பின்னால் பார்ப்பீர்கள் இவர் நமக்கு தான் சொல்கிறாரா பின்னால் வேறு யாருக்காவது சொல்கிறாரா அடுத்து அவரிடம் கேள்வி கேட்பீர்கள். நீங்கள் யார், உங்களை முன்பின் பார்த்ததே இல்லையே நீங்கள் யார் என்று எனக்கு தெரியாதே, என்னிடம் வந்து ஏன் ஐ லவ் யூ சொல்கிறீர்கள் உங்களுக்கு என்ன பைத்தியமா? என்று கேட்பீர்கள். ஏனென்றால் ஐ லவ் யூ என்பது நல்ல விஷயம். என்றாவது நம்மை யாராவது திட்டும் பொழுது நீங்கள் யார், நான் மடையன் கிடையாது என்னை ஏன் திட்டுகிறீர்கள், உண்மையாகவே திட்டுகிறீர்களா, நான் நம்ப மாட்டேன் என்று கூறுகிறீர்கள்,உண்மையாகவே, திட்டுகிறீர்களா, நான் நம்ப மாட்டேன் என்று கூறுகிறோமா? இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் கெட்ட விஷயத்தை மனிதன் உடனே நம்புகிறான் நல்ல விஷயத்தை நம்புவதே கிடையாது.

சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியாது என்று கூறினால் கூட்டம் கூட்டமாக சென்று வாழ்க்கை முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிடுவோம் ஆனால் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும் என்று யாராவது கூறினால் மடையன். பைத்தியகாரன். உளறுகிறான் என்று கூறுகிறார்கள். நமது நோக்கம் நோயைக் குணப்படுத்த வேண்டும் என்பதா? குணப்படுத்தக் கூடாது என்பதா? சற்று சிந்தியுங்கள் சர்க்கரை, ஆஸ்துமா, தைராய்டு, கேன்சர், எய்ட்ஸ் போன்ற பல நோய்களை குணப்படுத்த முடியாது என்று கூறுகிறார்களே நோயைக் குணப்படுத்த முடியாது என்று சொல்வதற்கு எதுக்குப் படிப்பு? மருத்துவர் என்றால் நோயைக் குணப்படுத்த முடியும் என்று சொல்ல வேண்டும், எனவே நல்ல விஷயங்களை தயவு செய்து நம்புங்கள், கெட்ட விஷயங்களைத் தயவு செய்து ஆராய்ச்சி செய்து சில நாட்கள் யோசித்து தேவைப் பட்டால் மட்டும் நம்புங்கள். எனவே நமது சிகிச்சையில் தனித்தனி உறுப்புகளுக்குத் தனித்தனி சிகிச்சை கிடையாது, ஒரு சில வழி முறைகளை கடைப்பிடித்தால் உலகிலுள்ள அனைத்து செல்களுக்கும் உள்ள நோய்களை மொத்தமாகக் குணப்படுத்தலாம்.

நமது உடலைத் தனித்தனி உறுப்புகளாக பிரிக்க முடியாது கண்ணை இரண்டாக பிரித்துக் கொடுத்தால் இரண்டு மருத்துவரிடம் காட்டுவீர்களா. கண்ணில் கருப்பாக உள்ள பகுதிக்கு ஒரு ஊரில் வெள்ளையாக உள்ள பகுதிக்கு வேறு ஊரிலும்.வேறு மருத்துவரிடமும், காண்பித்தால் சிகிச்சை பெற முடியுமா? நான் இருதயத்தை எட்டாகப் பிரித்து கொடுக்கிறேன், இருதயத்தில் உள்ள நோய்க்கு எட்டு மருத்துவரிடம் காட்டுவீர்களா? ஒரு உறுப்பை எட்டாகப் பிரித்து எட்டு மருத்துவர் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதைப் புரிந்து கொண்டால் உடல் என்ற உறுப்பை தனித்தனியாகப் பிரிக்கக் கூடாது, பிரிக்க முடியாது உடல் என்பது ஒரு உறுப்பு இந்த ஒரு உறுப்புக்கு ஒரு சிகிச்சை செய்தால் போதும்.

எனவே நாம் இனிமேல் உறுப்புகளைப் பற்றி அதிகமாகப் பார்க்க மாட்டோம், ஒரு செல் என்றால் என்ன? ஒரு செல் எப்படி உயிரோடு இருக்கிறது? எதை சாப்பிடுகிறது ? ஒரு செல் எப்படி வேலை செய்கிறது? ஒரு செல்லுக்கு எப்படி நோய் வருக்கிறது ? வந்தால் நோயை எந்த ஒரு மருந்து மாத்திரையும் மருத்துவரும் இல்லாமல் எப்படி குணப்படுத்துவது ? என்று பல விஷயங்களைத் தெளிவாகப் பார்க்கப் போகிறோம். உடலில் உள்ள ஒரு செல்லை குணப்படுத்த தெரிந்த ஒரு மருத்துவருக்கு அனைத்து உறுப்புகளையும் குணப்படுத்த தெரியும். நாம் சிகிச்சை என்று எண்ணி இந்தப் இணையதளத்தை படிக்க ஆரம்பித்தோம் ஆனால் சைன்ஸ் கிளாஸ் போல செல்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாரே என்று குழப்பம் வேண்டாம், இதுவரை யாரும் உடலைப் பற்றித் தெளிவான விளக்கத்தைக் கூறவில்லை. 

உலகிலுள்ள அனைத்து மருத்துவர்களும் நோய்க்குப் பெயர் வைத்தார்கள். காலம் முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிட கட்டாயப் படுத்தினார்களே தவிர யாரும் உடலைப் பற்றிய உண்மையை சரியாக விளக்கமாக கூறவில்லை. எனவே தயவு செய்து பஇணையதளத்தை முழுவதுமாக படியுங்கள். ஆரம்பத்தில் செல்களைப் பற்றி படிக்கும் பொழுது சற்று மந்தமாக இருந்தால் போகப் போக ஏன் செல்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள். எனவே படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் புரியும் வகையில் தான் இருக்கும் உடலைப் பற்றி ஞானம் இல்லை என்றால் வருவது நோய். உடலைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்து கொண்டால் அதுதான் சிகிச்சை. நமது சிகிச்சியில் மருந்து மாத்திரை கிடையாது, எனவே ஞானம் தான் மருந்து.

ஒரு கூட்டத்தில் திடீரென ஒரு பாம்பு வந்தால் அனைவரும் தலைதெறிக்க ஓடி மறைந்து போவார்கள் ஆனால் ஒருவர் மட்டும் பயப்படாமல் நின்று கொண்டிருப்பார் அவர் யார். ஒரு பாம்பாட்டி. பாம்பு என்றால் என்ன? பாம்பின் தன்மையென்ன? பாம்பை எப்படிக் கையாள்வது என்ற வித்தையைத் தெரிந்தவர் பாம்பைப் பார்த்து பயப்படமாட்டார், அதே போல் நோய் என்றால் நமக்கு ஏன் பயம் வருகிறது என்றால் நோயை பற்றி நமக்கு ஒன்றும் தெரியவில்லை. உடல் என்றால் என்ன? உறுப்புகள், வருகிறது? அதை எப்படிக் குணப்படுத்துவது? என்று அனைத்து விஷயங்களையும் சுலபமாக தெரிந்து கொள்வதன் மூலமாக நாம் நோயை பார்த்து இனி பயப்படத் தேவையில்லை. இந்தப் புத்தகத்தை முழுவதுமாக படித்தால் நீங்கள் நோயில்லாதவராக மாறுவீர்கள் நோயை பார்த்து பயப்பட மாட்டீர்கள்.

CELLS AND BLOOD

Our body is made up of several millions of cells. When we see thousands of people wearing dresses of different colors and standing together during the Inauguration ceremony of Olympic Games they look like a flower. When they disperse and stand together again, they now look like a peacock. If they disperse and stand together again, we may now see the national flag. But actually there is no flower, peacock or national flag there. When 500 people stand in a group, the shape of an object is visible to our eye. If we understand this, we can understand our body.
Imagine that our hair consists of several millions of cells wearing black color dress and standing together. Similarly, our ear consists of several millions of cells standing in a group and we get the image of an ear. All the parts such as nose, heart, kidney, etc. are all made up of cells. All the parts in our body consist of only cells. If we see any part from hair to toe through a microscope we will see only cells.
Several millions of cells together form a tissue. Several thousand tissues together form a body part. Body parts together form respiratory system, digestive system, nervous system, etc. These systems together form the human body. Therefore, there are only cells in a human body and there are no body parts.
The cells in our body will have different colors such as black, red, white, etc. The cells will also have different shapes. Some of them will be round; some will be long, short or like noodles, amoeba, etc. Different cells will have different functions. The cells in the eyes do the job of seeing. The cells in the ears do the job of hearing. The cells in the stomach do the job of digesting. So the cells perform different functions but the general structure of the cells is the same.
The people of the world are of different types. Some are fat, some are lean, some are black, some are white, some are compute engineers, some are construction workers, some are Indians and some are Pakistanis. Thus, we can classify the people according to their color, profession, place, community, religion, etc. But the basic body features of all the people in the world such as the body structure, parts, etc. are the same.
If we understand this and apply the same principle to all the cells of our body, we can easily understand that, even though all the cells differ from each other based on their shape, size, color, function, etc. they have the same basic structure.
Imagine the cell as a football. The fiber layer called membrane over the cell is like the cover of the football. All cells in our body, in whichever part of the body that cell may be situated, will have this membrane, for example in the eyes as well as in the heart. All the cells will have Cytoplasm and Protoplasm inside. These will be inside the cells in the eyes, nose as well as in the cells in any other part of the body. Each cell will have a nucleus in its centre. All the cells will have chromosome, DNA, RNA, genes, etc.
What we understand from this is that all the cells in the body have the same structure and architecture. All the cells live, eat, send out waste, get diseases and die. When all the cells in all the parts of our body from head to toe are alike in all respects, how can the treatment be different for different parts of the body? In our treatment, there is no separate treatment for different parts of the body.
When you eat food, do you eat different foods for different parts of the body like, “This food is for the eye”, “This food is for the heart” and so on? When you drink water, do you drink separately for each part like, “This water is for the joint”, “This water is for the hand” and so on? We do not eat and drink separately for each part of the body and we also do not breathe air separately for each part of the body. If we realize this fact, we will also understand that separate treatment is not required for different parts of the body.
The food that we eat is being divided equally among all the cells. The water that we drink is being divided equally among all the cells in all the parts. The air that we breathe in is being given to all the cells equally. The wastage coming out of all the cells comes out together in the form of urine. Can anyone separate urine as “This is the urine from the eye”, “This is the urine from the nose” and so on? All the solid waste from all the cells comes out in the form of stools. After the stool comes out can anyone identify the parts from which it came?
Whatever is given to the body, all the cells divide it among themselves. Whatever comes out of the body, it comes out as one. If we keep our finger on fire, our finger gets hot. When we take it out, the heat in the finger subsides. What has happened? Because all the cells in the body share the heat from the finger among themselves, we do not feel the heat in the finger. Therefore, in the name of separate treatment for separate parts, we are suffering for several years without getting proper treatment for several diseases.
You may wonder. For eye disease we normally go to an eye doctor. For kidney diseases we see a kidney specialist. This is the generally accepted principle in the world. But, the most important principle in our treatment is that there is only one solution for all the diseases.
If someone says that separate treatment is required for separate parts, we will pose him a challenge. If poison is consumed by the mouth, will the mouth alone die or all the parts of the body die? If poison is kept in the mouth, within five minutes all the parts of the body die.
What we can understand from this is that, all the parts of the body divide everything equally among themselves. Even the diseases are divided by the parts equally among themselves. Diseases such as diabetes, Asthma, Thyroid, Cancer, etc. do not exist in one particular part or organ. These will be distributed throughout the body. Therefore, treating a specific body part for any particular disease is not the correct solution at all.
Many people who read this will get big doubts. This will be an unbelievable wonder to them. Is there no separate treatment for separate parts? Is there only one single treatment for all the parts? How can it be? What is this wonder? One might get all these thoughts. This is because of the human psychology. Human mind will never believe a good thing easily. But it will believe a bad thing immediately.
For an example, let us imagine that you are sitting in a park. A stranger comes to you and says, “You fool! Do you have brain?” What will you do? The next moment you will shout back at him, “You idiot! You are the one not having any brain!”
After some time, another stranger comes to you and says, “I love you!” What will you do? You will turn around to see if he said it to you or to someone else behind you. Then you will ask him, “Who are you? I have never seen you before. I do not know you at all. You are saying that you love me. Are you mad?”
This is because if someone loves you it is a good thing. Do you ever tell a stranger who scolds us, “Who are you? I am not a fool. Why do you scold me? Do you really mean it? I do not believe it.”? What we have to understand from this is that a person believes bad things instantly but never believes good things easily.
If someone says that diabetes can never be cured, people will believe it and take medicines and tablets throughout their life. But, if someone says that diabetes can be cured, people will say that he is a fool, a mad man and he is not talking sense. Is our objective to cure diabetes or not?
Just think for a moment. Doctors say that diseases such as diabetes, Asthma, Thyroid, Cancer, AIDS, etc. cannot be cured. If a disease cannot be cured by a treatment, then what is the necessity for undergoing such a treatment? A doctor should be able to cure a disease.
Therefore, please believe in good things. Please analyze bad things, think about them for a few days and believe in them only if it is necessary. Therefore, in our therapy, there is no separate treatment for individual parts of the body and, by following a few procedures we can cure all the diseases occurring in all the cells in the body.
We cannot divide the body into separate parts and treat them separately. Will you show the right and left eyes to two different eye doctors? Can you take treatment for the black part of the eye at a different town and for the white part of the eye from a different doctor at a different town? I will divide the heart into eight parts. Will you take treatment for a heart problem from eight doctors?
There is no necessity to divide the heart into eight parts and take treatment from eight different doctors. Similarly, we understand that the body need not be separated into different parts. The body is a single unit. Hence, it is enough if we give a single treatment to the body.
Therefore, from now on, we will not see much about the different body parts. Instead, we will see the following things in detail. What is a cell? How does a cell live? What does it eat? How does a cell function? How does a cell get a disease? How to cure the disease in a cell without any medicine, tablet or doctor? A doctor who knows how to cure a cell will know how to cure all the parts of the body.
You may think, “We started reading the book thinking that this is a treatment. But this person keeps on talking about cells as if he is taking a science class.” We are discussing these things because a clear understanding is necessary about our body for getting a belief in this treatment. Till now, no one has given us a clear explanation about our body.
All the doctors in the world name the diseases and force us to keep consuming medicines and tablets forever but nobody ever explained to us all the facts about our body in detail. Therefore, please read the book completely. Even though it may be slightly boring when you read about a cell, as you go on you will understand why it is necessary to know about the cell. This will be easy to understand for all of us. Diseases come when you are not aware of your body. Once you get the knowledge and wisdom about your body, then that is the actual treatment. Wisdom is the medicine.
If a snake suddenly appears in a crowd, then all the people will run helter-skelter and disappear. But one person will be standing without any fear. Who is he? He is the snake charmer. He knows about the snake and its nature and he knows how to handle it. So he will not be scared of the snake.
Similarly, we are afraid of the disease because we do not know anything about it. Once you easily understand all about our body, its parts, the cells, the blood vessels, the diseases and how they occur and how to cure them, then you need not be afraid of any disease. If you read this book completely, you will become a disease-free person and you will not be afraid of any disease.

by Swathi   on 01 Feb 2014  0 Comments
Tags: Cells   Blood Vessels   செல்கள்   இரத்த நாளங்கள்           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
செல்களின் இயக்கம்  - ஹீலர் பாஸ்கர் செல்களின் இயக்கம் - ஹீலர் பாஸ்கர்
செல்கள் மற்றும் இரத்த நாளங்கள் - ஹீலர் பாஸ்கர் செல்கள் மற்றும் இரத்த நாளங்கள் - ஹீலர் பாஸ்கர்
கண் செல்களை அச்சிட்டு இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானிகள் சாதனை !! கண் செல்களை அச்சிட்டு இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானிகள் சாதனை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.