LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மத்திய அரசின் உதவித்தொகையை ஜனவரி 1 முதல் வங்கியில் பெறலாம் !


மத்திய அரசு ஏழைகளுக்கு வழங்கும் நிதியை ஜனவரி 1 முதல்  அவர்களது வங்கிகணக்கில் நேரடியாக செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். மத்திய அரசு அமல் படுத்தி வரும் பல்வேறு திட்டங்களுக்கான நிதியை அதிகாரிகள் முறைகேடு செய்வதாக வந்த புகாரை அடுத்து ‘நேரடி ரொக்க மாற்று திட்டத்தை’ மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.இத்திட்டத்தின் படி மத்திய அரசின் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட 29 வகையான நலத்திட்டங்களுக்கான நிதியை பயனாளர்களின் வங்கிகணக்கில் நேரடியாக செலுத்தும் முறை வருகின்ற ஜனவரி 1 தேதி முதல் 59 மாவட்டங்களில் அறிமுகபடுத்தப்படும்.படிபடியாக இத்திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  அறிவித்துள்ளார்.

Central Government scholarship - can bank on from January 1!

Central Government provides funds to the poor as a payment method will be implement on January 1, to their bank account directly announced by Union Minister of Finance P. Chidambaram. Central government funding for various programs to try to force the authorities to report the abuse 'Direct Cash Transfer Scheme' has been introduced by Central Government.Scheme of the Central Government funding for education assistance programs, including 29 types of users in the direct payment method in bank account will be intoduce on January 1 of the 59 districts.
The scheme will be introduced step by step throughout the country, Finance Minister P Chidambaram said.

by Swathi   on 28 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.