LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வீட்டுக் கடனுக்கு ஆண்டு வருமானம் உச்சவரம்பு ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிப்பு !

டில்லியில், "ஹட்கோ' சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய வீட்டு வசதி அமைச்சர் அஜய் மக்கான் பேசியபோது. மத்திய அரசு பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் மற்றும் குறைந்த வருவாய் உடையவர்கள்   ஆகியோருக்கு, வீட்டுக் கடன் பெறுவதற்கான, ஆண்டு வருவாய் உச்சவரம்பை, ராஜிவ் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக,  உயர்த்தியுள்ளது எனவும் .மேலும் குறைந்த வருவாய் பெறுபவர்களுக்கு, ஆண்டு வருவாய் உச்சவரம்பை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது எனக்கூறினார். இதன் திட்டத்தின் மூலம் 20 லட்சம் பேர், பயன்பெறுவார்கள். இத்திட்டம் 12வது ஐந்தாண்டு திட்டத்தில்  செயல்படுத்தப்படும். 

Housing Loan Increasing as the Limit of 1 Lakhs

 

In Delhi, "hatko" performed on behalf of the Federal Housing Minister Ajay 
Maken, spoken that Central Government lagging behind economically, and to 
low-income people get a home loan, the annual income ceiling, Rajiv Awas 
Yojana scheme from 60 thousand to one lakh rupees, was raised.In addition he 
said low-income recipients, the annual income ceiling raised to 2 lakh. 20 
million people through its program, will get benefit. The project will be 
implemented in the 12th Five Year Plan.

In Delhi, "hatko" performed on behalf of the Federal Housing Minister Ajay Maken, spoken that Central Government lagging behind economically, and to low-income people get a home loan, the annual income ceiling, Rajiv Awas 
Yojana scheme from 60 thousand to one lakh rupees, was raised.In addition he said low-income recipients, the annual income ceiling raised to 2 lakh. 20 million people through its program, will get benefit. The project will be implemented in the 12th Five Year Plan. 

by Swathi   on 15 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.