|
||||||||
சப்பாத்தி உப்புமா(chapati upma) |
||||||||
தேவையானவை: சாப்பாத்தி – ஐந்து எண்ணெய் - சிறிது கடுகு-சிறிது கருவேப்பிலை-சிறிது கடலைப் பருப்பு-சிறிது உளுந்தம் பருப்பு-சிறிது வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 செய்முறை: 1.முதலில் சப்பாத்தி மிக்சியில் போட்டு அரைத்து உதிரியாக உதிர்த்துக் கொள்ளவும். 2.பிறகு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து கறிவேப்பிலை போடவும். 3.கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, முந்திரி போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். 4.நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். 5.அதன் பின்னர் உதிர்த்து வைத்திருக்கும் சப்பாத்தி கொட்டி நன்கு கிளறி இறக்கவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|