LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    சமூகப் பங்களிப்பாளர்கள் Print Friendly and PDF
-

பள்ளிக்கூடம் நடத்தும் பேராசிரியர் மணிவண்ணன்

 

வேலூர் அருகே அமைந்திருக்கிறது அமைதிப் பூங்கா ஆரம்பப் பள்ளி. மலைகள் சூழ்ந்த பசுமைப் பிரதேசத்தில் மழலைகளின் படிப்புச் சத்தம் காற்றில் எதிரொலிக்கிறது. மதிய உணவு, பாடப் புத்தகம் என அனைத்தும் இலவசம். யாரிடமும் எந்தக் கட்டணமும் வாங்குவது இல்லை. குழந்தைகளின் விளையாட்டுச் சத்தத்துக்கு இடையே மென்மையாகப் பேசுகிறார் பேராசிரியர் மணிவண்ணன்.

 

நன்றி: விகடன்

by Swathi   on 20 Sep 2012  1 Comments
Tags: charity                    
 தொடர்புடையவை-Related Articles
கருத்துகள்
22-Sep-2018 06:03:55 chandhirasekar said : Report Abuse
சூப்பர் அருமை இது போல் நல்ல எண்ணம் ஒண்ட வணக்கம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.