|
||||||||
தேங்காய் புதினா சட்னி (coconut pudina chutney ) |
||||||||
தேவையானவை : புதினா - 1 கட்டு பச்சை மிளகாய் – 3 கொத்துமல்லி இலை - கால் கட்டு கறிவேப்பிலை - சிறிது கடலைப்பருப்பு - 1 ஸ்பூன் உளுந்துப்பருப்பு - 1ஸ்பூன் வெங்காயம் - கால் வாசி புளி - நெல்லிக்காயளவு தேங்காய் துருவல் - கால் கப் எண்ணெய் உப்பு செய்முறை: 1.புதினாவை சுத்தம் செய்து தனியாக எடுத்து வைக்கவும். 2.மல்லி இலை,பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். 3.கடாயில் எண்ணெய் காய வைத்து கடலைப்பருப்பு, உளுந்துப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். 4.கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், மிளகாய்,புளி சேர்த்து வதக்கவும். 5.வெங்காயம் வதங்கியதும் புதினா இலை மற்றும் மல்லி இலையை சேர்த்து வதக்கவும். 6.இறுதியாக தேங்காய் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவுவும். |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|