|
||||||||
க்ரீன் சட்னி (green chutney) |
||||||||
தேவையானவை : கொத்தமல்லித்தழை-1 கப் புதினா-1/2 கப் பச்சை மிளகாய்-3 எலுமிச்சை-1 வெங்காயம்-2 உப்பு-2 டீஸ்பூன் சர்க்கரை-1 டீஸ்பூன் செய்முறை : 1.முதலில் வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும்.எலுமிச்சையை சாறு எடுத்துக் கொள்ளவும். 2.கொத்தமல்லி,புதினா இலைகளை சுத்தம் செய்துக் கொள்ளவும். 3.கடைசியாக மிக்ஸியில் மல்லிதழை,புதினா,வெங்காயம்,பச்சை மிளகாய்,எலுமிச்சம் பழச்சாறு,உப்பு,சர்க்கரை எல்லாம் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|