|
||||||||
கடலை பருப்பு சட்னி (kadalai paruppu chutney) |
||||||||
தேவையானவை : கடலைப்பருப்பு - 1/2 கப் காய்ந்த மிளகாய் - 5 புளி – சிறிதளவு உப்பு - 1 டீஸ்பூன் கடுகு – தாளிக்க கறிவேப்பில்லை - 5 எண்ணெய் - 1 டீஸ்பூன் செய்முறை : 1.முதலில் ஒரு கடாயில் காய்ந்த மிளகாயினை வறுத்து தனியே வைக்கவும். 2.அதே கடாயில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பினை நன்றாக வறுத்து கொள்ளவும். 3.பின்பு புளி, காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் கடலைப்பருப்பினை நன்றாக அரைக்கவும். 4.பின்பு அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை எண்ணெயில் போட்டு தாளித்து கொட்டவும். கடலைப்பருப்பு சட்னி ரெடி. |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|