|
||||||||
மல்லி சட்னி (malli chutney ) |
||||||||
தேவையானவை : தேங்காய் துருவல் – 4 ஸ்பூன் மல்லி – 1 கட்டு ப.மிளகாய் – 2 வற்றல் மிளகாய் – 1 பெ.வெங்காயம் – 1 உப்பு – 1 ஸ்பூன் புளி – சிறு துளி செய்முறை:- 1.முதலில் மல்லியை ஆய்ந்து கழுவி மிளகாய், தேங்காய், உப்பு, புளி, வெங்காயம் வைத்து அரைத்து கொள்ளவும் 2.தண்ணீர் விட்டு கரைத்து பெருங்காயம், கடுகு, தாளித்து வைக்கவும். |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|