|
||||||||
மாங்காய் சட்னி(mango chutney) |
||||||||
தேவையானவை : மாங்காய் - 2 வினிகர் - 200 மில்லி லிட்டர் காய்ந்தமிளகாய் - 5 இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 3 பற்கள் சர்க்கரை – 1டேபிள் ஸ்பூன் உப்பு - ஒரு டீஸ்பூன் செய்முறை: 1.மாங்காயின் தோலை சீவி சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். 2.மிக்ஸியில்காய்ந்தமிளகாய், இஞ்சி, பூண்டு, ஆகியவற்றை அரைக்கவும். 3.ஒரு கடாயில் அதில் அரைத்த மாங்காய், அரைத்த மிளகாய் இஞ்சி, பூண்டுகலவை, சர்க்கரை, உப்பு, வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக காய்ச்சவும். பின்பு இறக்கிவைக்கவும். |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|