LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சட்னி (Chutney)

முள்ளங்கி சட்னி(mullangi chutney)

தேவையானவை :

 

முள்ளங்கி - 2

பச்சை மிளகாய் - 4

கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் – தேவையானவை

புளி – தேவையானவை

கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிது

எண்ணை - 2 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

 

செய்முறை:

 

1.முதலில் முள்ளங்கியின் தோலை சீவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2.ஒரு கடாயில் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

3.பருப்பு வறுபட்டவுடன் அதில் பச்சை மிளகாயைக் கீறி போடவும், புளியையும் போட்டு சற்று வதக்கவும். அதில் முள்ளங்கித் போட்டு வதக்கவும்.

4.கடைசியில் கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லித்தழையைச் சேர்த்து  வதக்கி, உப்பு சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.

Ingredients:
Radish (mullangi) - 1 no (big size)
Onion - 1/2 no
Small onion - 5 nos
Red chilli - 5 nos
Curry leaves - few
Cumin seeds - 1 tsp
Urad dal - 2 tsp
Coriander seeds - 1/2 tsp
Mustard seeds - 1/4 tsp
Coconut - 2 tbsp
Salt to taste 
Oil - 2 tsp


Method: 

* In pan heat 1/2 tsp of oil, add mustard seed.Once it pop up add urad dal, once it turn light golden color,add red chilli and curry leaves.fry it for a while. Add coconut and fry little. Keep it aside.
* In the same pan add 1/2 tsp oil, Add radish (Cut it as small pieces)and fry until it turn golden color. Keep it aside.
* In the same pan heat 1/2 tsp oil and fry onions (sliced) and fry well.
* Add Tamarind and salt into it. 
* First Grind red chilli fry and then add radish, onion mix. Grind it well as chutney
.

-நன்றி மைதிலி தியாகு , USA

by poornikala   on 26 May 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.