|
||||||||
நெல்லிக்காய் சட்னி (nellikai chutney ) |
||||||||
தேவையானவை : நெல்லிக்காய்கள் - ஆறு பச்சை மிளகாய் - நான்கு இஞ்சி – சிறிதளவு உப்பு – தேவையானளவு தேங்காய்த்துருவல் - 1/4 கப் எண்ணெய்-தேவையானவை கடுகு, உளுத்தம்பருப்பு -தேவையானவை செய்முறை: 1.நெல்லிக்காய்களை நன்றாகக் கழுவிக் கொ¡ண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2.இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொண்டு, பச்சை மிளகாயைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். 3.மிக்சியில் நெல்லிக்காய்களுடன் பச்சை மிளகாயையும், இஞ்சித் துண்டுகளையும், தேங்காய்த் துருவல், உப்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 4.கடுகு, உளுத்தம்பருப்பைத் தாளித்துக் சேர்க்கவும். |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|