|
||||||||
பொட்டுகடலை சட்னி ( pottukadalai chutney) |
||||||||
தேவையானவை :
பொட்டுக்கடலை - 1 கப்
கடுகு - 1/2டீஸ்பூன் கடலைப்பருப்பு - 1/2டீஸ்பூன்
1. முதலில் பொட்டுக்கடலை, தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, உப்பு, கொத்தமல்லித் தழை அனைத்தையும் கரகரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். |
||||||||
by kaviyasri on 25 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|