|
||||||||
எள் சட்னி (sesame chutney) |
||||||||
தேவையானவை: கறுப்பு எள் - 1 கப் கறுப்பு உளுந்து - 3 ஸ்பூன் மிளகாய் வற்றல் - 8 பெருங்காயம் - 1/4 ஸ்பூன் தேங்காய் துருவல்- 1ஸ்பூன் புளி - கொஞ்சம் உப்பு -தேவையானவை எண்ணெய் - 1 ஸ்பூன் செய்முறை: 1.முதலில் எள்ளை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வறுத்து கொள்ளவும். 2.எண்ணெய் காய வைத்து உளுந்து, மிளகாய் வற்றல், பெருங்காயம், புளி, தேங்காய், உப்பு போட்டு வறுத்து கொள்ளவும். 3.எள் சேர்த்து மிக்ஸியில் கர, கரவென்று அரைத்து பரிமாறவும். |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|