LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கொசு உற்பத்தியை தடுக்க சென்னை மாநகராட்சி புதிய நடவடிக்கை !

டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.இதற்கு காரணமே கொசுக்கள்தான் இதனை ஒழிப்பதற்காக பல மாவட்டங்கள் பல முறைகளை கையாளுகிறது.இதற்கிடையே சென்னை மாநகராட்சி கொசு உற்பத்தியை கட்டுப் படுத்தும் வகையில், கொசுக்களுக்கு மலட்டு தன்மை உண்டாக்கும் புதிய நடைமுறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இம்முறையின் மூலம் ஆண் கொசுக்கள் பெண் கொசுக்களுடன் இணைந்து உருவாகும் முட்டை மலட்டு தன்மை கொண்டதாக இருக்கும் எனவும்,இந்த புதிய கொசு ஒழிப்பு திட்டத்தின் நடைமுறைகளை மாநகராட்சி அனுமதித்த பின்னரே அறிவிக்கப்படும் என ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.பிரான்ஸ் நாட்டில் கொசுக்களை ஒழிக்க இந்த முறை கையாளப்படுகிறது என்பது குறிபிடத்தக்கது.

Chennai Corporation's new plan for grow mosquitoes to kill mosquitoes

Chennai Corporation  has an army of male mosquitoes will soon spell doom for their own species.The civic body on Monday shortlisted a technology to grow sterile male mosquitoes to support its mosquito control operations without harming the environment.The civic body will soon commission specially designed glass houses to grow such sterile male mosquitoes of different species in neighbourhoods.The female mosquitoes that breed in such neighbourhoods will lay infertile eggs. After the female lays eggs, it dies; the infertile eggs will not to hatch. This will lead to reduction in the number of mosquitoes.

by Swathi   on 18 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.