LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

சென்னைப்பெண் ஷிஃபாலி ரங்கநாதன் அமெரிக்காவின் சியாட்டில் மாகாண துணைமேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் !!

அமெரிக்காவின் சியாட்டில் மாகாணத்தின் துணைமேயராக சென்னைப்பெண் ஷிஃபாலி ரங்கநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.38 வயதான அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சியாட்டில் மாகாணத்தில், பொதுப்போக்குவரத்துக்கான கொள்கை வகுக்கும் கூட்டமைப்பின் செயல் இயக்குநராக பணியாற்றுபவர் ஷிஃபாலி ரங்கநாதன். இவர் தற்போது அமெரிக்காவின் சியாட்டில் மாகாணத்தின் துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது பெற்றோர் பிரதீப் ரங்கநாதன் - ஷெரில்.

கல்வி :
சென்னையில் பிறந்த இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள குட் ஷெப்பார்டு பள்ளியிலும், பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக்கத்திலும் பயின்றவர். 2001ம் ஆண்டு சுற்றுச்சூழலியலில் முதுகலைப்பட்டம் படிப்பதற்காக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.

ஷிஃபாலியின் இந்த வெற்றி போக்குவரத்துத் துறையில் சிறந்து விளங்கியதற்காகவும், சமூக நீதி, புலம்பெயர்வோர், அகதிகள், பொது சுகாதாரம், மாணவர் நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகளை நிர்வகித்ததற்காகவும் இந்தப் பதவி கிடைத்துள்ளது என்று சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக போக்குவரத்து தொடர்பான திட்டங்கள் வகுக்கும் குழுவின் முக்கிய அதிகாரியாக இவர் பணியாற்றி உள்ளார். மேலும் 40 வயதிற்குள்ளாக பிரபலமடைந்த 40 பிரபலங்கள் பட்டியலிலும் இவர் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிஃபாலியின் திறமையும் கடுமையான உழைப்புமே வெற்றிக்கு காரணம். இவரது இந்த வெற்றியின் மூலம் இந்தியப்பெண்களுக்கு ஊக்கமும் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அவரது தந்தை பிரதீப் ரங்கநாதன் தெரிவித்து உள்ளார்.

by Swathi   on 20 Nov 2017  7 Comments
Tags: Shefali Ranganathan   Chennai Girl   Seattle Deputy Mayor   சென்னைப்பெண்   ஷிஃபாலி ரங்கநாதன்   சியாட்டில் மாகாண துணைமேயர்   மேயர்  
 தொடர்புடையவை-Related Articles
சென்னைப்பெண் ஷிஃபாலி ரங்கநாதன் அமெரிக்காவின் சியாட்டில் மாகாண துணைமேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் !! சென்னைப்பெண் ஷிஃபாலி ரங்கநாதன் அமெரிக்காவின் சியாட்டில் மாகாண துணைமேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் !!
கருத்துகள்
15-Dec-2017 08:50:56 சுகி இராசேந்திரன் said : Report Abuse
வாழ்த்துக்கள், அன்பு சகோதரி ஷிபாலி ரங்கநாதன். தங்களின் கடின் உழைப்பும் வெற்றியும் பெண்களுக்கு மட்டுமல்ல இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமான தகவல். நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.
 
15-Dec-2017 08:50:45 சுகி இராசேந்திரன் said : Report Abuse
வாழ்த்துக்கள், அன்பு சகோதரி ஷிபாலி ரங்கநாதன். தங்களின் கடின் உழைப்பும் வெற்றியும் பெண்களுக்கு மட்டுமல்ல இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமான தகவல். நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.
 
15-Dec-2017 08:50:38 சுகி இராசேந்திரன் said : Report Abuse
வாழ்த்துக்கள், அன்பு சகோதரி ஷிபாலி ரங்கநாதன். தங்களின் கடின் உழைப்பும் வெற்றியும் பெண்களுக்கு மட்டுமல்ல இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமான தகவல். நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.
 
15-Dec-2017 08:50:25 சுகி இராசேந்திரன் said : Report Abuse
வாழ்த்துக்கள், அன்பு சகோதரி ஷிபாலி ரங்கநாதன். தங்களின் கடின் உழைப்பும் வெற்றியும் பெண்களுக்கு மட்டுமல்ல இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமான தகவல். நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.
 
15-Dec-2017 08:50:16 சுகி இராசேந்திரன் said : Report Abuse
வாழ்த்துக்கள், அன்பு சகோதரி ஷிபாலி ரங்கநாதன். தங்களின் கடின் உழைப்பும் வெற்றியும் பெண்களுக்கு மட்டுமல்ல இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமான தகவல். நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.
 
15-Dec-2017 08:50:05 சு கி இராசேந்திரன் said : Report Abuse
வாழ்த்துக்கள், அன்பு சகோதரி ஷிபாலி ரங்கநாதன். தங்களின் கடின் உழைப்பும் வெற்றியும் பெண்களுக்கு மட்டுமல்ல இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமான தகவல். நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.
 
15-Dec-2017 08:49:50 சு கி இராசேந்திரன் said : Report Abuse
வாழ்த்துக்கள், அன்பு சகோதரி ஷிபாலி ரங்கநாதன். தங்களின் கடின் உழைப்பும் வெற்றியும் பெண்களுக்கு மட்டுமல்ல இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமான தகவல். நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.