LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

கோழிக்கறி பூண்டு மஞ்சூரியன்(Chicken Curry Garlic manchurian)

 

தேவையானவை : 
கோழிக்கறி - அரை கிலோ
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 4 டீஸ்பூன்
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - சிறிதளவு
சர்க்கரை - கால் டீஸ்பூன்
முட்டை - 1
சோயாசாஸ் - இரண்டு டீஸ்பூன்
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
1. மைதா, சோளமாவு, அடித்த முட்டை, மிளகாய்த் தூள், மிளகுத்தூள், அஜினோமோட்டோ, சோயா சாஸ், சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, போதுமான உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைக்கவும்.
2. கோழிக்கறி துண்டுகளை இந்த மாவுக் கலவையில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு இரு புறமும் நன்றாக வெந்ததும் எடுத்து தனியே வைக்கவும்.
3. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
4. பொரித்த சிக்கனையும் இதில் சேர்த்துக் கிளறி, குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து கோழிக்கறி டிரை ஆனதும் இறக்கி விடவும். கோழிக்கறி பூண்டு மஞ்சூரியன்

 

தேவையானவை : 

 

கோழிக்கறி - அரை கிலோ

பூண்டு (பொடியாக நறுக்கியது) - 4 டீஸ்பூன்

இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்

வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)

மைதா - 2 டேபிள் ஸ்பூன்

சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சம் பழச்சாறு - சிறிதளவு

சர்க்கரை - கால் டீஸ்பூன்

முட்டை - 1

சோயாசாஸ் - இரண்டு டீஸ்பூன்

அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

உப்பு எண்ணெய் - தேவைக்கேற்ப

 

செய்முறை :

 

1. மைதா, சோளமாவு, அடித்த முட்டை, மிளகாய்த் தூள், மிளகுத்தூள், அஜினோமோட்டோ, சோயா சாஸ், சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, போதுமான உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைக்கவும்.

 

2. கோழிக்கறி துண்டுகளை இந்த மாவுக் கலவையில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு இரு புறமும் நன்றாக வெந்ததும் எடுத்து தனியே வைக்கவும்.

 

3. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

 

4. பொரித்த சிக்கனையும் இதில் சேர்த்துக் கிளறி, குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து கோழிக்கறி டிரை ஆனதும் இறக்கி விடவும். கோழிக்கறி பூண்டு மஞ்சூரியன்

 

Chicken Curry Garlic Manchurian

Ingredients for Chicken Curry Garlic Manchurian :


Chicken Meat - 1 / 2 Kg,

Garlic - 4 Tsp(finely chopped),

Ginger - 2 Tsp(finely chopped),

Onion - 100 g(chopped),

Maida - 2 Tbsp,

Corn Flour - 1 Tbsp,

Lemon Extract - Little,

Sugar - 1 /4 Tsp,

Egg - 1,

Soya Sauce - 2 Tsp,

Ajinomotto - a pinch,

Pepper Powder - 1 Tsp,

Salt, Oil - as required.


Method for Chicken Curry Garlic Manchurian :


1. Mix up the ingredients that are maida, corn flour, smashed egg, chilli powder, pepper powder, ajinomotto, soya sauce, sugar, lemon extract and salt all together. Mix it like a thick Bajji batter consistency.

2. Coat the chicken pieces into this masala mixture. Take a frying pan then heat oil and fry this chicken mixture deeply. Allow it to fry for both sides well.

3. Take a frying pan pour some oil , after boiled oil in a low steam and add finely chopped onions, gingers and garlics. Fry them till the green smells out. 

4. Add this fried chicken along with them. Toss it well in a low staem. Turn off the stove when fried chicken is got dry.

Chicken Curry Garlic Manchurian is ready to serve.

by   on 24 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.