LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ரசம்(Rasam)

கோழி ரசம்(chicken soup)

தேவையானவை :

கோழி  - 1/2  கிலோ
சின்ன வெங்காயம் - 10
பட்டை, லவங்கம் - தலா 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 /2  டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
இஞ்சி - 1  துண்டு
பூண்டு - 5 பல்
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை :

1.முதலில் இஞ்சி, பூண்டை மிக்ஸ்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, ஆறு  விசில் வரும் வரை வேக விடவும்.பின்பு எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும்.

 

 

Chicken Soup

Ingredients for Chicken Soup:

Chicken-1/2kg

Small Onion-10

Cinnamon, Cloves-Each 1

Chilly Powder-1 tsp

Coriander Powder-1 tsp

Turmeric Powder-1/2 tsp

Cumin Powder-1 tsp

Pepper Powder-1 tsp

Green Chilly-1

Tomato-1

Ginger-1 Piece

Garlic-5 Flakes

Salt, Oil- as Needed

 

Procedure to make Chicken Soup:

 

1. Make a fine paste of ginger and garlic. Heat oil in a pan, add cinnamon, cloves and season them. Then add onion, ginger, garlic paste and saute till raw smell subsides. Then add tomato, green chilly and fry till tomato get mashy. Now transfer this mixure in to a cooker, add pepper powder, cumin powder, chilly powder, coriander powder, turmeric powder, salt and chicken pieces and stir well. Allow 6 whistles to boil well. Then squeeze the lemon and serve it.

 

---------

Procedure 2:

 

Ingredients :
 Chicken with bones (wash it with turmeric powder) - 10 pieces 
 onions (sambar vengayam) - chopped  or big onion - 1/2 chopped
 small tomatoes - 2 nos finely chopped
 Garlic - 4 pods 
 Turmeric powder - 1 pinch
 Cloves - 2 nos
 Cinnamon stick - 1 inch
 Bay leaves - 2  nos
 Curry leaves - few
 Coriander powder - 1 tbsp
 Chilli Power - 1 tbsp
 Salt to taste
 Gingelly oil (nalla ennai) (option) - 1/2 tsp 

To Grind :
 Cumin seeds - 1 tsp
 Black peppercorns  - 8 nos
 Red chilies - 1 nos 
 Garlic with skin- 4 pods 
 Fenner seeds (sombu) - 1 tsp
 Curry leaves - few 


Method:

*Wash the chicken nicely. Pressure cook the chicken along with the above all things (including ground paster) ,adding 5 cups of water. Add the turmeric powder and half of the salt needed. Wait for a whistle and then simmer the flame. Cook for another 10 minutes and switch off the stove.

The rasam can be garnished with coriander leaves while serving. 

 

-Mythili Thiyagu, USA

by kavitha   on 27 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.