LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

சின்னத் திரைக்குத் திரையிடுவோம்

நமக்கு 

தொலைக்காட்சி பெட்டி

 

விஞ்ஞானிகள் 

 

அனுப்பி வைத்த

 

அதிசயப் பெட்டி !

 

 

 

நாம் 

 

வீட்டிலே மட்டுமல்ல

 

பேருந்தில் ஹோட்டல்

 

பல இடங்களுக்கு

 

தொலைக்காட்சிகளை

 

கூட்டிச் செல்கிறோம்  !

 

 

 

மாணவ மாணவிகள்

 

கல்விக்கூடங்களில்

 

கற்கும் நேரத்தை விட

 

சின்னத்திரை முன்பாக 

 

உட்காருவதுதான்

 

அதிக நேரம் !

 

 

 

புத்தகங்களுடன்

 

உறவாடிய நாம்

 

சின்னத்திரையில்

 

பெரிதும் தஞ்சம்

 

புகுந்து விட்டோம் !

 

 

 

சின்னக் குழந்தைகள்

 

ஓடி விளையாடுவதை

 

மறந்து விட்டு

 

பொழுதுகளை

 

சின்னத்திரையில்

 

சிந்திக்காமல் பொசுக்கிக்

 

கொண்டிருக்கிறார்கள்  !

 

 

 

ஓடும் காலத்தை

 

தொலைக்காட்சிகளில் 

 

அடகு வைத்து விட்டு

 

காலம் போதவில்லையென

 

கடிகாரத்திடம் சென்று

 

புலம்புகின்றோம் !

 

 

 

சின்னத் திரையில்

 

அறிவியல் ஆன்மீக அறிவு 

 

சிந்தனைகளுக்கு

 

சிறிய இடம் கொடுத்து விட்டு

 

ஆட்டம் பாட்டத்திற்கும்

 

பெரியயிடம்

 

கொடுத்து விட்டோம் !

 

 

 

நம்மிடையே

 

அன்பு பண்பு

 

ஆன்மிக அறிவு

 

சேர்க்கும்

 

சின்னத் திரையை

 

சேனல்களை

 

நன்கு வரவேற்போம் !

 

 

 

இல்லையெனில் 

 

சேனலை மாற்றுவோம்

 

நம் கண்ணுக்குத்  தெரியும்

 

சின்னத் திரைக்கு

 

மட்டுமல்ல

 

நம் கண்களுக்கும்

 

திரையிடுவோம் !        

 

-    பூ.சுப்ரமணியன்     

by Subramanian   on 30 Mar 2017  0 Comments
Tags: Chinna Thirai   சின்னத் திரை   சின்னத் திரை கவிதை   Chinna Thirai Kavithai           
 தொடர்புடையவை-Related Articles
சின்னத் திரைக்குத் திரையிடுவோம் சின்னத் திரைக்குத் திரையிடுவோம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.