LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

சிட்டுக் குருவிகள் ....

உண்மை தெரியாது

கண்ணாடி கொத்தும்

சிட்டுக் குருவிகளாய்

நாமெல்லாம்

இன்னும் எத்தனை

யுகங்களுக்கு ....


ஜாதிகள்

மாதங்கள்

ஜாதகங்கள்

சமுதாய வட்டங்கள்.....


இவை பொருட்டு

மனிதர்கள் மீது

நாம் நடத்தும்

நம்பிக்கையில்லாத்

தீர்மானங்கள் ....


இவை

எதிலிருந்தும்

நாம் இன்னும்

முழுமையாய்

வெளிவரவே இல்லை ....


நம் வளர்ச்சி

தடுக்கும்

கால்-கட்டுக்களாய்


உயரும் போதெல்லாம்

பிடித்திழுக்கும்

கண்ணுக்குத் தெரியா

சிறு-கம்பிகளாய் ....


நேரம் வரும்போதெல்லாம்

காத்திருந்து

உயிர்பெற்று

உயிர் உறிஞ்சும்

சுருக்குக் கயிருகளாய் ...


இன்னும்

இவை

நம்மோடுதான் ....


உண்மை தெரியாது

கண்ணாடி கொத்தும்

சிட்டுக் குருவிகளாய்

நாமெல்லாம்

இன்னும் எத்தனை

யுகங்களுக்கு ...


உண்மை

தெரிய வேண்டும் ...


உள்ளம்

தெளிய வேண்டும் ....


விட்டு

விடுதலை

பெறவேண்டும் .....

-      குகன்

by uma   on 07 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவின் ஒளியில்… நிலவின் ஒளியில்…
விடை தெரியாமல்.. விடை தெரியாமல்..
வானமும் வசப்படுமே! -சி.தமிழரசி , சென்னை வானமும் வசப்படுமே! -சி.தமிழரசி , சென்னை
புத்தரின் புன்னகை புத்தரின் புன்னகை
தேநீர் நேரம் தேநீர் நேரம்
ஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன் ஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன்
வர்ணஜாலம் வர்ணஜாலம்
நிழலாடும்  நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன் நிழலாடும் நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.