|
||||||||
சில்லி இட்லி (chilli idli) |
||||||||
தேவையானவை: இட்லி 5, கடலைமாவு சிறிதளவு, மிளகாய்தூள் சிறிதளவு, பெரிய வெங்காயம் 1, தக்காளி 1 உப்பு சுவைக்கேற்ப, சீரகம் சிறிதளவு, எண்ணெய் தேவையான அளவு, இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், மல்லிதழை சிறிதளவு, செய்முறை 1.கடலை மாவையும் மிள்காய் தூளைய்ம்(நீர் சேர்க்காமல் கலந்து கொள்ளவும். இட்லி துண்டுகளின் மேல் இந்த கலவையை தூவி பிசறி எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும் 2.பிறகு வேறு ஒரு கடாயில் எண்ணை விட்டுசீரகம் தாளித்து,இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயத்துண்டுகளை சேர்த்து வதக்கவும். 3.அதில் தக்காளி சாறை ஊற்றி நன்றாக கெட்டியான வுடன் பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை போட்டு ஒரு புரட்டு புரட்டி, மல்லித்தழை தூவி இறக்கவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|