|
||||||||
இரத்தத்தில் உள்ள பித்தம் - அரசமரக் குச்சிகள் மற்றும் தேனின் மகத்துவம்.(Clean Blood - Peepal and Honey medical properties.) |
||||||||
அறிகுறிகள்: தலைவலி, தலைசுற்றல். தேவையானவை: தேன், அரசமரக் குச்சிகள். செய்முறை: அரசமரகுச்சியைத் துண்டுகளாக்கி சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி தேன்கலந்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள பித்தம் குறையும். |
||||||||
by kowshika on 16 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|