|
||||||||
தேங்காய் அடை (coconut adai) |
||||||||
தேவையானவை: புழுங்கல் அரிசி - கால் கிலோ தேங்காய் - ஒரு மூடி சின்ன வெங்காயம் - 10 பச்சை மிளகாய் - 6 சீரகம் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை-சிறிது கொத்தமல்லி இலை-சிறிது எண்ணெய்-சிறிது செய்முறை : 1.முதலில் ஊற வைத்த அரிசியுடன் தேங்காய், பச்சை மிளகாய், வெங்காயம், சீரகம், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். 2.பிறகு தோசைக்கல்லை காய வைத்து மாவை அடையாக வார்த்து சுற்றிலும் எண்ணெய் விடவும்.திருப்பி போட்டு வெந்த உடன் எடுக்கவும்.சூடான தேங்காய் அடை ரெடி. |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|