|
||||||||
தேங்காய்ப் பால் கஞ்சி |
||||||||
தேவையானவை 1. தேங்காய் துருவல் - 1/2 கப் 2. திக்கான தேங்காய் பால் - 2 கப் 3. சிவப்பரிசி - 1/2 கப் 4. மிளகு - ஒரு டீஸ்பூன் 5. காய்ந்த மிளகாய் - 3 6. தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் 7. வெந்தயம் - 1/4 டீஸ்பூன் 8. துளசி - 15 இலைகள் 9. கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு செய்முறை 1. அடிகனமான மண் சட்டியில் 4 கப் தண்ணீர் விட்டு மேற்கண்ட அனைத்தையும் போட்டு குழைய வேகவைக்கவும்.
2. நன்கு குழைந்தவுடன் இறக்கி வடையுடன் பரிமாறவும். |
||||||||
by Swathi on 17 Jul 2014 0 Comments | ||||||||
Tags: தேங்காய்ப் பால் கஞ்சி Coconut Recipes Thengai Recipes Coconut Milk Kanji | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|