LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

தே‌ங்கா‌ய் பா‌ல் சா‌த‌ம் (Coconut Milk Rice)

தேவையானவை :


தேங்காய் பால் - ஒரு கப்

பச்சரிசி - ஒரு கப்

கிரா‌ம்பு ,சோ‌ம்பு, பட்டை ‌- ‌சி‌றிது

கொ‌த்துமல்லி,புதினா - ‌சி‌றிது

டால்டா - ஒரு டீஸ் ஸ்பூன்

நெய் - ஒரு டீஸ் ஸ்பூன்

இஞ்சி,பூண்டு விழுது - ‌சி‌றிதளவு

உப்பு - தேவைகேற்ப


செய்முறை :


1.ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி நீரை வடிகட்டி ‌வி‌ட்டு, கொ‌ஞ்சமாக ‌நீ‌ர் ‌வி‌ட்டு அ‌தி‌ல் ‌சி‌றிது எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி ஊற வைக்கவும். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து டால்டாவை ஊற்றி சோ‌ம்பு, பட்டை, கிராம்பு போ‌ட்டு தா‌ளி‌க்கவு‌ம். அத‌ன் ‌பிறகு பு‌‌தி‌னா, ம‌ல்‌லி‌த் தழைகளை‌ப் போடவு‌ம்.பிறகு இ‌ஞ்‌சி, பூ‌ண்டு ‌விழுதையு‌ம் சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம்.‌பி‌ன்ன‌ர் தேங்காய் பாலினை ஊற்றி தேவைகேற்ப உ‌ப்பு போட்டு மூடி விடவும்.பால் ந‌ன்கு கொதித்தவுடன் ஊற வை‌த்‌திரு‌க்கு‌ம் அரிசியை கொட்டி நன்கு கிளறி விடவும்.இர‌ண்டு ‌வி‌சி‌ல் வை‌த்து இற‌‌க்கவு‌ம்,


2.சாத‌‌‌த்தை ‌திற‌ந்தது‌ம் அத‌ன் ‌மீது நெ‌‌ய்யை ஊ‌ற்‌றி ‌சாத‌ம் உடையாம‌ல் ‌கிள‌றி ‌விடவு‌ம்.எடு‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் நெ‌ய்‌யி‌ல் கொ‌ஞ்சமாக ‌வி‌ட்டு மு‌ந்‌தி‌ரியை‌ப் பொ‌ன்‌னிறமாக வறு‌த்து சாத‌த்துட‌ன் கடை‌சியாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

COCONUT MILK RICE

Required Ingredients:

coconut milk:1 cup

Raw rice-1 cup

cloves,Anise,Cinnamon-little

coriander,mint-little

dalda-1 tsp

Ghee-1 tsp

Ginger,garlic paste-little

salt-as per use

How to prepare:

1.First clean the rice and soak rice with little water  and oil.

2.Take a cookware and heat dalda.put cloves,cinnamon,Anise and fry.

3.Then add mint,coriander leaves,ginger-garlic paste and fry.

4.Add coconut milk and salt and close the cookware.

5.Add rice when the coconut milk boils.

6.Add Ghee gently,After two whistle came.Add fried cashew nuts to the rice.

7.Now the yummy "COCONUT MILK RICE" ready.



by anusiya   on 14 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.