LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

தேங்காய் பால் வெஜ் பிரியாணி (Coconut Milk Veg Biryani)

தேவையானவை:


பிரியாணி அரிசி - 1 கிளாஸ்

உருளைக் கிழங்கு, பீன்ஸ், காலி பிளவர், கேரட், பச்சைப் பட்டாணி, நூல்கோல்  - 3 கிளாஸ் (நறுக்கியது)

நெய - 2 டேபிள் ஸ்பூன்

முந்திரிப் பருப்பு - 20

கிராம்பு - 6

லவங்கப்பட்டை - 6

ஏலக்காய - 6

பெரிய வெங்காயம் - 2

உப்பு - 2 டீஸ் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

வெள்ளைப் பூண்டு - 10 பல் (உரித்தது)

பெரிய தேங்காய - அரை மூடி

 

செய்முறை:


1.முதலில் ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக நறுக்கிய காய்கறிகளை தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்,தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.கிராம்பு, பட்டை, ஏலக்காய் முதலியவைகளை பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.


2.ஒரு கனமான பாத்திரத்தில் நெய்யை வைத்துக் காய்ந்தவுடன், முந்திரிப் பருப்பையும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு முதலியவைகளையும் போட்டுச் சிவப்பாக வறுபட்ட உடன் பொடியையும் போட்டு தேங்காய்ப் பாலும் தண்ணீரும் சேர்த்து 2 1/2 டம்ளர் விட்டு, கொதிக்கும்பொழுது அரிசியைக் கழுவிப் போட வேண்டும்.தீயை மிதமாக குறைத்துக்கொள்ளவேண்டும்.அரிசி நன்றாக வெந்த பிறகு உப்பு, வெந்த காய்கறிகளையெல்லாம் போட்டுக் கிளறி இறக்கி வைக்க வேண்டும்.

Coconut Milk Veg Briyani

Ingredients:

Basmati rice-1 glass

Potato,Beans,Cauli flower,Carrot,Green peas,Noolkol-3 glass(cutted)

Ghee=2 tsp

Cashewnut-20

Cloves-8

lavangapattai-6

cardamom-6

Big onion-2

salt-2 tsp

Green chillies-2

white garlic piece-10

coconut-1/2 shell

How to make:

1.Boil vegetables.Take coconut milk

2.Grain cinnamon,cloves,cardamom and make a powder

3.Take a vessel.Heat Ghee.Add Cashew Nut,cutted onion,Green chillies,Garlic      and make a deep fry.After get fried add that masala powder,coconut milk and    water about 2 and half glass.

4.Add rice when water get boiled.make the gas stove in SIM.

5.Add boiled vegetables after the rice get boiled.

6.Now coconut milk veg briyani ready to serve.

by anusiya   on 14 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.