|
||||||||
தேங்காய் துவையல் (coconut thuvaiyal) |
||||||||
தேவையானவை: தேங்காய் துருவல்- ஒருகப், புளி -அரை நெல்லிக்காய் அளவு, பெருங்காயம்- ஒரு சிட்டிகை, சிவப்புமிளகாய் - 12, உளுந்து- ஒரு டீஸ்பூன், கடுகு- ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை- இரண்டு ஈர்க்கு, உப்பு-சிறிது, செய்முறை: 1.முதலில் மிளகாய்,உளுந்து, கடுகு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். 2.பிறகு, தேங்காய் துருவல், புளி,பெருங்காயம் கருவேப்பிலை, உப்பு இவற்றுடன் சேர்த்து மிக்ஸியில் குறைவாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகவும் நைஸ்ஸாகவும் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|