LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

கோவை நீதிமன்றத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு - பத்தாம்வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...

கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கீழ்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பிட உள்ளதால் விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து  விண்ணப்பப்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : கணினி இயக்குபவர் (Computer Operator)

காலியிடம்
: 1

ஊதியம்  : ரூ.26,100 - 65,500 (மாதம்)

கல்வித்தகுதி : Computer Science / Computer Applications பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது BA/B.SC/B.Com பட்டம் பெற்று Computer Applications பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் ஜூனியர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : நகல் எடுக்கும் இயந்திரத்தை இயக்குபவர் (Xerox Machine Operator)

காலியிடம் : 15

ஊதியம் : ரூ. 16,600 - 52,400 (மாதம்)

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆறு மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். BC/BCM/MBC/DC பிரிவினர்களுக்கு இரண்டு வருடங்களும், ஆதரவற்ற விதவைகள்/SC/SCA/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :
நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் www.districts.ecourts.gov.in/coimbatore என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி கையெப்பம் இட்டு அதனுடன் சுயமுகவரி எழுதப்பட்ட 26x10 செ.மீ அளவுள்ள தபால்கவரில் ரூ.30 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டப்பட்ட தபால் கவர் ஒன்று மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் அட்டெஸ்ட் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

The Principal District Judge,
Principal District Court,
Coimbatore - 641018

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :
20.08.2018

by Swathi   on 05 Aug 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசுப் பள்ளிகளை காப்பாற்ற என்ன மாற்றங்கள் நிகழவேண்டும்? அரசுப் பள்ளிகளை காப்பாற்ற என்ன மாற்றங்கள் நிகழவேண்டும்?
அரசுப்பள்ளிகள் மூடுவது ஏன்? நாம் என்ன செய்யவேண்டும் -கருத்தரங்கம், ஜெ.கிருஷ்ணமூர்த்தி அரசுப்பள்ளிகள் மூடுவது ஏன்? நாம் என்ன செய்யவேண்டும் -கருத்தரங்கம், ஜெ.கிருஷ்ணமூர்த்தி
ஜெ.யி.யி-மெயின் நுழைவுத் தேர்வு (JEE Main 2019) ஜெ.யி.யி-மெயின் நுழைவுத் தேர்வு (JEE Main 2019)
ஆசிரியர்கள் வருடத்தில் 365 நாட்களில், 42 நாட்கள் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க பயன்படுத்துகின்றனர் ஆசிரியர்கள் வருடத்தில் 365 நாட்களில், 42 நாட்கள் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க பயன்படுத்துகின்றனர்
தமிழ்வழிஆங்கிலம் -a ,an  பயன்படுத்தும் முறையும் , செய்யும் தவறுகளும் தமிழ்வழிஆங்கிலம் -a ,an பயன்படுத்தும் முறையும் , செய்யும் தவறுகளும்
பத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகள் -900 பத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகள் -900
இந்திய ரயில்வேயில்  அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னிஷியன் ஆகிய பணிக்கு மேலும் 33,458 காலிப்பணியிடங்கள்!! இந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னிஷியன் ஆகிய பணிக்கு மேலும் 33,458 காலிப்பணியிடங்கள்!!
இந்தியன் வங்கியில் புரபெஷனரி ஆபீசர் காலிப்பணியிடங்கள் - ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்... இந்தியன் வங்கியில் புரபெஷனரி ஆபீசர் காலிப்பணியிடங்கள் - ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.