LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

தொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்!

வங்கதேசத்தில் தொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனையும் விதிக்க வகை செய்யும் புதிய சட்டம்  கொண்டு வரப்படுகிறது.

வங்கதேசத்தில் 1920 ம் ஆண்டு  ‘விலங்குகள் நலச்சட்டம்’ கொண்டு வரப்பட்டது. இது விலங்குகளை கொடுமைப்படுத்துதல், பலி கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகை செய்கிறது. 

இந்நிலையில், இந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டு  ‘விலங்குகள் நலச்சட்டம் 2019’ என்ற புதிய சட்டத்தை அரசு கொண்டுவர உள்ளது. முறையான காரணங்கள் இன்றி ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போடுவது தண்டனைக்குரிய குற்றம் என இந்த சட்டம் கூறுகிறது. 

இதனை மீறுவோருக்கு 6 மாத சிறைத்தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், விலங்குகளை  இறைச்சிக்காக கொல்வது,  மத சடங்குகளுக்காக பலி கொடுப்பது போன்றவற்றை குற்றமாக இந்த புதிய சட்டம் கருதவில்லை. இச்சட்டம், விரைவில் நாடாளுமன்றத்தில்  நிறைவேற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

by Mani Bharathi   on 15 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
எழுமின் மலேசிய மாநாட்டில் மலேசியா- இந்தியா இடையே 100 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின! எழுமின் மலேசிய மாநாட்டில் மலேசியா- இந்தியா இடையே 100 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின!
சிங்கப்பூரில் இருந்து பைக் மூலம் 3 தமிழர்கள் சாகசப்பயணமாக தமிழகம் வருகை! சிங்கப்பூரில் இருந்து பைக் மூலம் 3 தமிழர்கள் சாகசப்பயணமாக தமிழகம் வருகை!
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சித்திரை விழாவில் உலகத் தமிழ் சிறுவர்களுக்காக பன்னாட்டு சிறுவர் மாத இதழை வலைத்தமிழ் சார்பில் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சித்திரை விழாவில் உலகத் தமிழ் சிறுவர்களுக்காக பன்னாட்டு சிறுவர் மாத இதழை வலைத்தமிழ் சார்பில் "வலைத்தமிழ் மொட்டு" வெளியிடப்பட்டது.
அமெரிக்காவில் பாரதிதாசன் பெயரில் முதல் அமைப்பு -  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் அமெரிக்காவில் பாரதிதாசன் பெயரில் முதல் அமைப்பு - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
முதன்முறையாக பூமியைப் போன்ற அளவில் புதிய கிரகத்தை நாசாவின் செயற்கைக் கோள் கண்டுபிடிப்பு! முதன்முறையாக பூமியைப் போன்ற அளவில் புதிய கிரகத்தை நாசாவின் செயற்கைக் கோள் கண்டுபிடிப்பு!
செவ்வாய் கிரகத்தில் வேற்று கிரகவாசிகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியீடு! செவ்வாய் கிரகத்தில் வேற்று கிரகவாசிகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியீடு!
பூமிக்கு வரும் காந்தப்புயல்: கொடைக்கானல் ஆராய்ச்சி மையம் நாசாவுடன் சேர்ந்து விடுத்த எச்சரிக்கை தகவல்கள்! பூமிக்கு வரும் காந்தப்புயல்: கொடைக்கானல் ஆராய்ச்சி மையம் நாசாவுடன் சேர்ந்து விடுத்த எச்சரிக்கை தகவல்கள்!
முதன் முறையாக வானில்  பறந்து, வெற்றிகரமாக தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்! முதன் முறையாக வானில் பறந்து, வெற்றிகரமாக தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.