LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

மொறு மொறு பேபி கார்ன்ஸ் ப்ரை(Crispy babycorn fry)

தேவையானவை:


பிஞ்சு மக்காச்சோளம் - 6

மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன்

சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன்

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

சர்க்கரை - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு


செய்முறை:


1. மக்காச்சோளத்தை நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும். ஒரு தட்டில் இஞ்சி, பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள்,

2. சோயாசாஸ், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பேஸ்ட் போல நன்றாக குழப்பிக் கொள்ளவும். பேபிகார்னை

3. இட்லி தட்டில் அரை வேக்காடாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் மைதா மாவு, சோளமாவு, ஒரு சிட்டிகை

4. உப்பு கலந்து கொள்ளவும். மசாலா தடவிய பேபிகார்னை உடைந்து விடாமல் ஒவ்வொன்றாக எடுத்து மைதா, சோளமாவு

 கலவையில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Crispy babycorn fry

INGREDIENTS for Crispy baby corn fry:

Fresh Baby Corn-6

Maida Flour-1tbsp

Corn Flour-1tbsp

Soya Sauce-1tsp

Ginger, Garlic Paste-1tsp

Chilly Powder-1/2tsp

Sugar-1/4tsp

Salt-Enough Need

Oil-for Frying

PROCEDURE to make Crispy baby corn fry:

    Cut the baby corn into slices (cut lengthwise).In a wide bowl, mix giger, garlic paste, chilly powder, Soya sauce, sugar and salt together like a paste. Boil the baby corn in idly tawa and remove from flame when it is half cooked. Take a bowl, mix maida flour, corn flour and a small pinch salt. Spread masala in corn and dip carefully in the batter and fry it till brown.

by nandhini   on 17 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.