|
|||||
கப் கேக் |
|||||
தேவையானவை : பட்டர் - 4 கப் காஸ்டர் சர்க்கரை - 4 கப் மைதா - 4 கப் முட்டை - 2 பேகிங் பவுடர் - 1 டீஸ்பூன் வனில்லா எஸ்சென்ஸ் - 1/2 டீஸ்பூன் வெஜிடபள் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் கப் கேக் கசெஸ் - 8 கப் கேக் பேக் பண்ணும் ட்ரே - 1 செய்முறை : 1.முதலில் ஓவனை 180®C / 350®F இல் சூடு செய்யவேண்டும் .பட்டரையும் சர்க்கரையையும் ஒன்றாக எலெக்ட்ரிக் பீட்டரில் வைத்து பிட் செய்யவேண்டும் . 2 .முட்டை ரெண்டையும் சேர்த்து ஒரு நிமிடம் பீட் செஞ்சதும் மைதா, பேகிங் பவுடர், வனில்லா எஸ்சென்ஸ் மற்றும் எண்ணெய் சேர்த்து ஒரு ரெண்டு அல்லது மூன்று நிமிஷம் நன்றாக பீட் பண்ண வேண்டும். 3. கப் கேக் ட்ரே இல் கேக் cases ஐ வைத்து முக்கால் பாகம் நிரம்பும் வரை ஒவ்வொரு கேக் case இலும் கேக் கலவையை ஒரு டேபிள் ஸ்பூன் வைத்து நிரப்பவேண்டும். 4. ஓவன் இல் வைத்து பதினைந்து நிமிடங்களில் கப் கேக் ரெடி. |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|