|
|||||
தமிழகத்தில் மது விலக்கு தற்போதைக்கு சாத்தியமில்லை - நத்தம் விஸ்வநாதன் ! |
|||||
தமிழகத்தில் மது விலக்கு தற்போதைக்கு சாத்தியமே இல்லை என தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்ட சபையில் நேற்று அறிவித்தார். இந்த விவகாரம் குறித்து அவர் மேலும் கூறும்
போது, தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டுவந்தால் கள்ள சாராயம், வெளி மாநில மது பாட்டில்கள் பதுக்கல் போன்ற செயல்கள் அரங்கேரும். இந்தியா முழுவதும் மது விலக்கு கொண்டுவரும்
பட்சத்தில் தமிழகத்திலும் அது நடைமுறை படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மது விலக்கு தற்போதைக்கு சாத்தியமே இல்லை என தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்ட சபையில் நேற்று அறிவித்தார். இந்த விவகாரம் குறித்து அவர் மேலும் கூறும் போது, தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டுவந்தால் கள்ள சாராயம், வெளி மாநில மது பாட்டில்கள் பதுக்கல் போன்ற செயல்கள் அரங்கேரும். இந்தியா முழுவதும் மது விலக்கு கொண்டுவரும் பட்சத்தில் தமிழகத்திலும் அது நடைமுறை படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
|
|||||
by Swathi on 15 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|