LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

கத்திரிக்காய் மாங்காய் மீன் குழம்பு (Brinjal Mango Fish Curry)

தேவையானவை :


சீலா மீன் - ஒரு கிலோ

வெங்காயம் - அரை கிலோ

தக்காளி - 3/4 கிலோ

பச்ச மிளகாய் - ஆறு

வடு மாங்காய் - ஆறு

கத்திரிக்காய் - 1/4 கிலோ 

மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்

தனியாத்தூள் - 6 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

புளிக்கரைசல் - 1 கப்


தாளிக்க தேவையானவை :


எண்ணை - 1/4 டம்ளர்

வெந்தயம் - 1/2 டீஸ்பூன் (பொடித்தது)

பூண்டு - 10 பல்

கருவேப்பிலை - ஒரு பிடி

கடுகு - 1 டீஸ்பூன்

கொத்து மல்லி தழை - ஒரு பிடி

சீரகம் - 1/2 டீஸ்பூன்

சோம்பு - 1/2 டீஸ்பூன்


செய்முறை :


1.ஒரு வாணலியில் எண்னையை ஊற்றி கடுகு,வெந்தயம்,சீரகம்,சோம்பு, பூண்டு போட்டு நன்கு வதக்கி வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்க வேண்டும்.கருவேப்பிலை,கத்திரிகாயை நான்காக அரிந்து போட்டு மாங்காயையும் சேர்த்து யையும் சேர்க்க வதக்க வேண்டும்.பிறகு தக்காளியை அரைத்து ஊற்றவேண்டும்.

2.தக்காளி கொத்தித்ததும் மிள்காய் தூள், தனியா தூள், உப்பு, மஞ்சள் தூள் போட்டு ஐந்து நிமிடம் மிதமன் தீயில் வைக்க வேண்டும்.பிறகு கட்டியாக கரைத்து வைத்து இருக்கும் புளியை ஊற்றி மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.பிறகு நன்கு கழுவி சுத்தம் செய்த மீனை போட்டு கொத்துமல்லியையும் தூவி மீன் வெந்ததும் இறக்கவும்.

Brinjal Mango Fish Curry

Ingredients for Brinjal Mango Fish Curry:

 

Sheela Fish-1 Kg

Onion-1/2 Kg

Tomato-3/4 Kg

Green Chilly-6

Vadu Mango-6

Brinjal-1/4 Kg

Chilly Powder-4 Tsp

Coriander Powder-6 Tsp

Turmeric Powder-1/2 Tsp

Salt-as Needed

Tamarind Juice-1 Cup

 

Ingredients for Tempering:

 

Oil-1/4 Glass

Fenugreek-1/2 Tsp (Chopped)

Garlic-10 Flakes

Curry Leaves-1 Bunch

Mustard-1 Tsp

Corinader Leaves-1 Bunch

Cumin-1/2 Tsp

Fennel-1/2 Tsp

 

Procedure to make Brinjal Mango Fish Curry:

 

1. Heat oil in a pan, add mustard, fenugreek, cumin, fennel, garlic and saute for a while and then add onion and fry well. Then add chopped curry leaves, brinjals, mangoes and saute well. Then grind the tomato and add into curry.

2. Then add chilly powder, coriander powder, salt and turmeric powder and allow medium flame for 5 minutes. Then add tamarind juice and put in medium  flame to boil well. Then add washed fish and garnish the coriander leaves and let to boil and then remove from flame.

 

 

by kowshika   on 16 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.