LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

செட்டிநாடு தக்காளி குழம்பு (Chettinad Tomato Curry)

தேவையானவை :


தக்காளி - 5 (நறுக்கியது)

மிளகு தூள் - 1 டீஸ்பூன்

வெல்லம் - 1 டீஸ்பூன்

புளி கரைசல் - 1 கப்

பச்சை மிளகாய் - 4 (கீறியது)

கறிவெப்பிலை 

வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்



அரைக்க தேவையானவை :


மிளகாய் வற்றல் - 5

சீரகம் - 1/2 டீஸ்பூன்

இஞ்சி - 1/4 இன்ச்

கசகசா - 2 டீஸ்பூன

தேங்காய் துருவல் - 1/4 கப்


செய்முறை :


1.மிக்ஸ்சியில் அரைக்க வேண்டிய அனைத்தையும் அரைத்து கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுதை சேர்க்கவும். 

2.இத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகு தூள், சிரிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு தக்காளி நன்றாக வேக விடவும். புளி கரைசல் சேர்த்து சிரிது நேரம் கொதிக்க விடவும். இதனுடன் தேங்காய் மற்றும் கசகசா ஆகியவற்றை அரைத்து சேர்க்கவும் பிறகு வெல்லம், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு எடுக்கவும். 

Chettinad Tomato Curry

Ingredients for Chettinad Tomato Curry :


Tomato - 5 (Chopped),

Pepper Powder - 1 Tsp,

Jaggery - 1 Tsp,

Tamarind Extract - 1 Cup,

Green Chilies - 4 (Chopped),

Curry Leaves - 2(Largely Chopped),

Turmeric Powder - Little.


For Grinding :


Dry Chilies - 5,

Cumin - 1/2 Tsp,

Ginger - 1/4 Inch,

Poppy seeds - 2 Tsp,

Shredded Coconut - 1/4 Cup.


Method to make Chettinad Tomato Curry :


1. In a mixi grind the ingredients which are given for grind. Heat oil in a thick bottomed vessel then add onion, green chilies, curry leaves and fry them well. When it is fried then add the paste and fry it.

2. Then add tomato, turmeric powder, pepper powder, water and boil it well with closing the pan. Then add tamarind extract and allow it to boil for some minutes. Then grind the poppy seeds and coconut and add this paste along with them. Finally add jaggery and salt then allow it to boil for few minutes. 


Chettinad Tomato Curry is reeady to serve. 

by suganya   on 18 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.