|
||||||||
இஞ்சி குழம்பு (einchi kulambu) |
||||||||
தேவையானவை: புளி பேஸ்ட்-3 ஸ்பூன் துவரம் பருப்பு-2 ஸ்பூன் கடலை பருப்பு-2 ஸ்பூன் சாம்பார் பொடி-2 ஸ்பூன் பெரிய வெங்காயம் -3 பூண்டு – 30 இஞ்சி துண்டு-6 பொடித்த வெந்தயம்-1 ஸ்பூன் கடுகு-1 ஸ்பூன் மஞ்சள் பொடி-1 ஸ்பூன் கறிவேப்பிலை – கொஞ்சம் எண்ணெய்-தேவையானவை உப்பு-தேவையானவை வெல்லம்-2 ஸ்பூன் செய்முறை: 1.முதலில் இஞ்சி,பூண்டு, வெங்காயம்மூன்றையும் மையாக அரைக்கவும். 2.ஒரு கடாயில் நல்லெண்ணை விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும். 3.பின்பு அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணைபிரியும் வரை வதக்கவும். 4.புளி பேஸ்ட், சாம்பார் பொடி, பெருங்காய பொடி,மஞ்சள் பொடி,வறுத்த வெந்தய பொடி,2 டம்பளர் தண்ணீர் எல்லாம் சேர்க்கவும் .நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார். |
||||||||
by kaviyasri on 24 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|