LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

பூண்டு முட்டை குழம்பு (Garlic Egg Curry)

தேவையானவை :


முட்டை - 4

பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)

தக்காளி - 1 (நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து

பூண்டு - 10 பல்

மல்லித்தூள் - 2 1/2 டீஸ்பூன்



செய்முறை


1. ஒரு பாத்திரத்தில் மூன்று முட்டையை போட்டு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.தண்ணீரை வடிகட்டி, முட்டை ஓடு நீக்கி, நீளவாக்கில் இரண்டாக வெட்டி கொள்ளவும்.

2.அடுப்பில் கடையை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம்,தக்காளியைப் போட்டு வதக்கவும்.இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

3.கலவை நன்கு கொதி வந்ததும் மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.பின்னர் வெட்டி வைத்துள்ள வேக வைத்த முட்டையை சேர்த்து ஒரு கொதி வரும் வரை  வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.இறக்கும் பொது நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

Garlic Egg Curry

Ingredients for Garlic Egg Curry:

 

Egg-4

Big Onion-2 (Chopped)

Tomato-1 (Chopped)

Turmeric Powder-1/4 Tsp

Chilly Powder-1/2 Tsp

Oil-4 Tsp

Salt-as Needed

Coriander Leaves-1 Bunch

Garlic-10 Flakes

Coriander Powder-2 1/2 Tsp

 

Procedure to make Garlic Egg Curry:

 

1. In a vessel, put 3 eggs along with water and allow to boil for 10 minutes. Drain the water and remove the egg shells and cut the eggs in lengthwise.

2. Heat oil in a pan, add garlic and saute well. Then add chopped onion, tomato and fry them. Add salt, turmeric powder, chilly powder, coriander powder and water and let to boil well.

3. When the curry boiled well, pour the remaining egg and stir well. Then add the boiled egg pieces and boil for a while. Remove from flame and garnish with coriander leaves.

 

by rakavi   on 19 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.