LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

கொ‌ண்டை‌க் கடலை‌க் குழ‌ம்பு (bengal gram sauce )

தேவையானவை :


கொண்டைக் கடலை - 1 கப்

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

மிளகுத் தூள் - 1 ஸ்பூன்

‌சீரகம் - 1 ஸ்பூன்

கறிவேப்பிலை, கொ‌த்தும‌ல்‌லி - தேவைகேற்ப

எண்ணை - 3 ஸ்பூன்

வெங்காயம் - 2

தக்காளி - 1

இஞ்சி, பூண்டு

பச்சை மிளகாய் - 3

‌‌மிளகா‌ய் தூள் - 1 ‌ஸ்பூ‌ன்

 

செய்முறை :


 1.முதலில் கொண்டைக் கடலையை இரவே ஊறவைத்து காலை‌யி‌ல் நீரை வடி‌த்து எடு‌த்து‌க் கொள்ளவும்.கு‌க்கரை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போ‌ட்டு பொரிந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போ‌ட்டு பொன்னிறமாக வதக்கவும். ‌பி‌ன்ன‌ர் த‌க்கா‌ளியை‌ப் போடவு‌ம்.


2.த‌க்கா‌ளி நன்கு வத‌ங்‌கியது‌ம் இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். அடு‌த்து ‌மிளகா‌ய் தூ‌ள், ம‌ஞ்ச‌ள் தூ‌ள், ‌மிளகு தூ‌ள், உ‌ப்பு ஆ‌கியவ‌ற்றை போ‌டவு‌ம்.ஊ‌றிய கடலையை போட்டு ஒரு கிளறு கிளறி இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் வைத்து இறக்கவும்.

Bengal Gram Sauce

Ingredients for Bengal Gram Sauce:

 

Bengal Gram-1 Cup

Turmeric Powder-1 Tsp

Pepper Powder-1 Tsp

Cumin-1 Tsp

Curry Leaves, Coriander Leaves-as Needed

Oil-3 Tsp

Onion-2

Tomato-1

Ginger, Garlic

Green Chilly-3

Chilly Powder-1 Tsp

 

Procedure to make Bengal Gram Sauce:

 

1. Soak the bengal gram overnight. Put the cooker on stove, add oil, cumin and let to splutter and then add onion, curry leaves, green chilies and saute till get golden color. Then add tomato.

2. Then add ginger, garlic paste. Add chilly powder, turmeric powder, pepper powder and salt. Then add soaked bengal gram and stir for a while. Add 2 glass of water, cover the cooker and let 5 whistles to boil and then remove from flame.

by kowshika   on 16 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.