LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

மாங்காய் குழம்பு(Mango Curry)

தேவையானவை:


மாங்காய் - 1

புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு,

தக்காளி - 1


தாளிப்பதற்குத் தேவையானவை :

கடுகு - 1 டீஸ்பூன்

கறிவடகம் - 1 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 10,

கறிவேப்பிலை.

உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

 

வறுத்து அரைக்க தேவையானவை :


வரமிளகாய் - 5,

மல்லி விதை - 4 டீஸ்பூன்

மிளகு - 1/4 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 6,

கறிவேப்பிலை - ஒரு கொத்து,

சீரகம் - 1/2 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 1/2 கப் 

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

 

செய்முறை:


1.ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி தாளிப்புகாண பொருட்களைப் போட்டு தாளித்து தக்காளியையும் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை போட வேண்டும். அதில் புளியை கரைத்து ஊற்ற வேண்டும். நறுக்கிய மாங்காயை போட்டு உப்பு சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விட்டு எண்ணை தெளிந்ததும் இறக்க வேண்டும். 

Mango Curry

Ingredients for Mango Curry:

 

Mango-1

Tamarind-Small Lemon Size

Tomato-1

 

Ingredients for Tempering:

 

Mustard-1 Tsp

Vadagam-1 Tsp

Small Onion-10

Curry Leaves

Black Gram--1/2 Tsp

Cumin-1/2 Tsp

Fenugreek-1/4 Tsp

 

Ingredients for Fry and Grind:

 

Dry Chilly-5

Coriander Seeds-4 Tsp

Pepper-1/4 Tsp

Small Onion-6

Curry Leaves-1 Bunch

Cumin-1/2 Tsp

Grated Coconut-1/2 Cup

Fenugreek-1/4 Tsp

 

Procedure to make Mango Curry:

 

1. In a vessel, add sesame oil and given seasoning ingredients and let to splutter. Then add tomato and fry for a while and then add grinded paste. Then add tamarind juice. Now add mango pieces and salt. Allow medium flame to boil till oil floats on top and then remove from flame.

 

 

 

by rakavi   on 19 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.