LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

மாங்காய் சொதி (Mango Soothi)

தேவையானவை :


மாங்காய் - 1 (நறுக்கியது)

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - 1 கொத்து

தேவையான அளவு உப்பு

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தேங்காய்ப்பால் - 1/4 கப் (முதற்பால்) 

தேங்காய்ப்பால் - 1 கப் (இரண்டாம் பால்)


செய்முறை :


1.ஒரு பாத்திரத்தில் இரண்டாம் தேங்காய்ப் பாலில் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, உப்பு இவை அனைத்தையும், வெட்டிய மாங்காயுடன் சேர்த்து அவிய விடவும்.மாங்காய் வெந்தவுடன் அதனுள் முதல் பாலை ஊற்றி, கொதிக்க விடவும்.இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

Mango Soothi

Ingredients for Mango Soothi:

 

Mango-1 (Sliced)

Onion-2

Green Chilly-3

Curry Leaves-1 Bunch

Salt-as Needed

Turmeric Powder-1 Tsp

Coconut Milk-1/4 Cup (First Stage Milk)

Coconut Milk-1 Cup (Second Stage Milk)

 

Procedure to make Mango Soothi:

 

1. In a vessel, add second stage milk, onion, green chilly, turmeric powder, curry leaves, salt and sliced mango pieces and allow to boil. When mango pieces boiled well, add first stage milk and let to boil well and remove from flame.

 

by rakavi   on 19 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.