LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

பக்கோடா குழம்பு(Pakkoda Gravy)

தேவையானவை :
கடலைப்பருப்பு - 2 கப்
பச்சை மிளகாய் - 10
தக்காளி - 3
தேங்காய் - 1
எலுமிச்சம் பழம் - 1
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - அரை கப்
பெரிய வெங்காயம் - 4
மஞ்சள்தூள் - சிறிதளவு
பட்டை கிராம்பு, சோம்புத்தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு - 10 பற்கள்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். 4 பல் பூண்டு, சிறு துண்டு இஞ்சி இவற்றைத் தட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி மிருதுவாக அரைக்கவும்.
2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்புத்தூள் போட்டு சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு சிவக்க வதக்கவும் அதனுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு கொதிக்க விடவும்.
3. பச்சை வாசனை போனதும், அரைத்து வைத்த தேங்காயை விட்டு கொதிக்க விடவும். சிறிது கெட்டியான பதம் வந்ததும் ஒரு மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து இறக்கி வைக்கவும். கடலைப் பருப்பை ஊற வைத்து பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, மாவை சிறிது சிறிதாக உதிர்த்து போட்டு, வெந்ததும் எடுத்து குழம்பில் போட்டு ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் பக்கோடா குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.

Pakkoda Gravy

Ingredients for Pakkoda Gravy :

Bengal gram (split)-2cup

Green chilly-10

Tomato-3

Coconut-1

Lemon-1

Coriander powder-3tbsp

Roasted gram-half cup

Big Onion-4

Turmeric Powder-small quantity

Cinnamon, Cloves, Fennel Powder-1/2tbsp

Garlic-10 flakes

Curry Leaves, Coriander-little

Salt-to taste

Method to make Pakkoda Gravy :

1. Chop the onion, green chilies and tomato. Grind four flakes of garlic and little bit ginger. Peel the coconut to get grated coconut and grind them well.

2. Heat oil in a pan and add cinnamon, cloves, fennel powder. When it gets color, add ginger garlic paste and allow getting golden color. Then add the chopped onion, garlic, tomato, green chilly and fry them well. Add coriander powder, turmeric powder, salt and water to boil them.

3. After getting smell, add the grinded coconut and allow to boil. When they get thick consistency, add lemon juice and take away from stove. Soak the Bengal gram, add roasted gram, green chilly, salt and grind them well. Then add Chopped big onion, curry leaves, coriander leaves and grab a handful of dough.

4. Heat oil in a pan and loosely drop them in oil like small pieces of pakodas.Deep fry and put in to kuruma to boil and keep aside. Serve with rice.

by nandhini   on 27 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.