|
||||||||
சுண்டைக்காய் வத்தக்குழம்பு (Solanum Torvum Vathal Curry) |
||||||||
தேவையானவை: காய்ந்த சுண்டைக்காய் - 1/2 கப் பூண்டு - 5 பல் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தனியாதூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப மிள்காய் தூள் - 2 டேபிள்ஸ்பூன் சின்ன வெங்காயம் - 10 புளி - எலுமிச்சை அளவு நெய் - 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் - 1/4 கப் தாளிக்க தேவையானவை : கடுகு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு பெருங்காயம் - 1 துண்டு வெந்தயம் - 1/2 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் செய்முறை: 1.ஒரு வாணலியில் நெய் விட்டு சுண்டைக்காயை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.பூண்டு,சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.வாணலியில் 1/4 கப் நல்லெண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும். 2.அதே வாணலியில் பூண்டு,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.அதனுடன் புளிக்கரைசல்,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.மிளகாய்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள் சேர்க்கவும்.குழம்பு கெட்டியாகி எண்ணைய் மேலே வந்ததும் இறக்கவும்.கடைசியில் வறுத்த சுண்டைக்காயை.போட்டுக்கலக்கவும் |
||||||||
Solanum Torvum Vathal Curry | ||||||||
Ingredients for Solanum Torvum Vathal Curry:
Dry Solanum Torvum-1/2 Cup Garlic-5 Flakes Turmeric Powder-1 Tsp Coriander Powder-1 Tsp Salt-as Needed Chilly Powder-2 Tbsp Small Onion-10 Tamarind-Lemon Size Ghee-1 Tbsp Sesame Oil-1/4 Cup
Ingredients for Tempering:
Mustard-1 Tsp Curry Leaves-Little Asafoetida-1 Piece Fenugreek-1/2 Tsp Fennel-1/2 Tsp
Procedure to make Solanum Turvam Vathal Curry:
1. Heat ghee in a pan, add solanum turvam vathal and fry for a while and then set aside. Soak the tamarind in water and extract juice. Pour 1/4 cup of sesame oil in pan, add tempering ingredients and let to splutter. 2. Then add garlic, small onion and fry till get golden color. Then add tamarind juice, salt and water and let to boil well. Then add chilly powder, corinader powder and turmeric powder. When the oil floats on top, remove from flame. Finally add fried vathal and mix well. |
||||||||
by suganya on 18 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|